Category: திருக்குர்ஆன்

திருக்குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது?

திருக்குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது எவ்வாறு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள் என்பதையும், எவ்வாறு திருக்குர்ஆன் அருளப்பட்டது என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அதிகம் பயனளிக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இயற்பெயர் முஹம்மத். இவர்கள் இன்றைய சவூதி…

தமிழ் குர்ஆன் ஆடியோ

தமிழாக்கம் ஆடியோ வடிவில் 1- அல் ஃபாத்திஹா 2- அல்பகரா 3- ஆல இம்ரான் 4- அன்னிஸா 5- அல்மாயிதா 6- அல் அன்ஆம் 7- அல் அஃராஃப் 8- அல் அன்ஃபால் 9- அத்தவ்பா 10- யூனுஸ் 11- ஹூத்…

37.நபிமார்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது

37. நபிமார்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது இவ்வசனங்கள் (2:136, 2:253, 2:285, 3:84, 17:55) இறைத்தூதர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்று கூறுகின்றன. இந்தத் தூதர் தான் பணியைச் சிறப்பாகச் செய்தார். அந்தத் தூதர் சிறப்பாகச் செய்யவில்லை என்று கூறினால் அது…

36.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள்

36. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள் இவ்வசனங்களில் (2:129, 2:151, 3:164, 4:113, 62:2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுப்பணியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது அவர்களுக்கு நான்கு பணிகள் அளிக்கப்பட்டதாகக் கூறுகின்றான். * திருக்குர்ஆனை ஓதிக்…

35. மகாமு இப்ராஹீம் என்பது என்ன?

35. மகாமு இப்ராஹீம் என்பது என்ன? 2:125, 3:97 ஆகிய வசனங்களில் மகாமு இப்ராஹீம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2:125 வசனத்தில் “மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறப்படுகின்றது. இச்சொல்லை மகாமே இப்ராஹீம் என்று அரபியரல்லாத…

34. பாதுகாக்கப்பட்ட புனிதத் தலம்

34. பாதுகாக்கப்பட்ட புனிதத் தலம் உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் என இவ்வசனங்கள் (2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 105:1-5, 106:4) கூறுகின்றன. மக்கா, அபயபூமி…

33. அந்த ஆலயம் என்பது எது?

33. அந்த ஆலயம் என்பது எது? திருக்குர்ஆனின் 2:125, 2:127, 2:158, 3:97, 5:2, 5:97, 8:35, 22:26, 22:29, 22:33, 106:3 ஆகிய வசனங்களில் அந்த ஆலயம் என்ற சொற்றொடர் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆலயம் என்பது கஅபாவையும், அதன் வளாகத்தையும்…

32. பள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூடாது

32. பள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூடாது இவ்வசனங்கள் (2:114, 96:8-18) பள்ளிவாசல்களுக்கு உரிமையாளன் அல்லாஹ் மட்டுமே; அதில் அல்லாஹ்வை மட்டும் வழிபடும் எவரையும் தடுக்கக் கூடாது என்று கூறுகின்றன. உலகில் உள்ள பல்வேறு மதங்களில் தீண்டாமையின் கேந்திரங்களாக வழிபாட்டுத் தலங்களே அமைந்துள்ளன.…

31. மூஸா நபியிடம் கேட்கப்பட்ட குதர்க்கமான கேள்விகள்

31. மூஸா நபியிடம் கேட்கப்பட்ட குதர்க்கமான கேள்விகள் மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது போல் நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்காதீர்கள் என்று இவ்வசனத்தில் (2:108) கூறப்பட்டுள்ளது. மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது என்ன என்பதைத் திருக்குர்ஆனில்…

30. சில வசனங்கள் மாற்றப்பட்டது ஏன்?

30. சில வசனங்கள் மாற்றப்பட்டது ஏன்? 2:106, 13:39, 16:101 ஆகிய வசனங்களில் இறைவன் தனது வசனங்களை மாற்றுவான் என்று சொல்லப்படுகிறது. இறைவன் அருளிய வசனத்தை அவனே ஏன் மாற்ற வேண்டும்? அவனுக்குத் தான் அனைத்தும் தெரியுமே? மாற்றுவதற்கு அவசியம் ஏற்படாத…