Category: திருக்குர்ஆன்

19. ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி?

19. ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி? மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்த ஸாமிரி என்பவனிடம் நிகழ்ந்த அற்புதம் பற்றி இவ்வசனங்கள் (2:51, 2:54, 2:92, 2:93, 4:153, 7:148, 7:149, 7:152, 20:85-98) பேசுகின்றன. இறைவனிடமிருந்து வேதத்தைப் பெறுவதற்காக ‘தூர்’ மலைக்கு…

18. நீண்ட காலம் வேதமில்லாமல் மூஸாநபி

18. நீண்ட காலம் வேதமில்லாமல் மூஸாநபி எழுத்து வடிவிலான வேதத்தை முப்பது நாட்களில் வழங்குவதற்காக தூர் எனும் மலைக்கு வருமாறு மூஸா நபிக்கு இறைவன் கட்டளையிட்டான். பின்னர் மேலும் பத்து நாட்களை அதிகமாக்கி நாற்பது நாட்களாக நிறைவு செய்தான். நாற்பதாம் நாளில்…

17. பரிந்துரை பயன் தருமா?

17. பரிந்துரை பயன் தருமா? மறுமையில் ஒருவருக்காக மற்றவர் பரிந்துரை செய்ய இயலுமா? என்பதில் மூன்று வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன. 1. அறவே பரிந்துரை கிடையாது. 2. நல்லடியார்களும், நபிமார்களும் விரும்பியவர்களுக்குப் பரிந்துரை செய்வார்கள். 3. நிபந்தனையுடன் பரிந்துரை உண்டு. இம்மூன்று…

16. சிறப்பித்துக் கூறப்படும் இஸ்ரவேலர்கள்

16. சிறப்பித்துக் கூறப்படும் இஸ்ரவேலர்கள் 2:47, 2:122 45:16 ஆகிய வசனங்களில் “இஸ்ரவேலர்களை அகிலத்தாரை விடச் சிறப்பித்திருந்தேன்” என்று இறைவன் கூறுகிறான். பிறப்பின் அடிப்படையில் எவரும் எந்தச் சிறப்பும் பெற முடியாது என்பது இஸ்லாமின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். இதை 2:111,…

15. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்?

15. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்? ஆதம் (அலை), அவரது மனைவி ஆகிய இருவர் மட்டுமே இருந்த போது அவ்விருவரையும் அல்லாஹ் வெளியேற்றினான். அவ்வாறிருக்க “அனைவரும் வெளியேறுங்கள்!” என்று இவ்வசனத்தில் (2:38) ஏன் குறிப்பிட வேண்டும்? என்று சிலர் நினைக்கலாம்.…

14. ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி?

14. ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி? இறைவன் புறத்திலிருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று 2:37 வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இவ்வசனத்தில் கூறப்படாவிட்டாலும் 7:23 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. எங்கள் இறைவா! எங்களுக்கே நாங்கள்…

13. தடுக்கப்பட்ட மரம் எது?

13. தடுக்கப்பட்ட மரம் எது? “இந்த மரத்தை நெருங்காதீர்கள்” என்று திருக்குர்ஆன் 2:35, 7:19, 7:20, 7:22, 20:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இது குறித்து பலரும் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஆனால் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இது எந்த மரம் எனக்…

12. ஆதம் நபி வசித்த சொர்க்கம் எது?

12. ஆதம் நபி வசித்த சொர்க்கம் எது? 2:35, 7:19, 7:22, 7:27, 20:121 ஆகிய வசனங்களில் “ஆதம் நபி, சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்” என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு இரு வேறு கருத்துக்கள் கொள்ளப்பட்டுள்ளன. ‘சொர்க்கம்’ என்று தமிழ்ப்படுத்திய இடத்தில் ‘ஜன்னத்’ என்ற…

11. மனிதருக்கு ஸஜ்தாச் செய்யலாமா?

11. மனிதருக்கு ஸஜ்தாச் செய்யலாமா? முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என இவ்வசனங்களில் (2:34, 7:11, 15:29-31, 17:61, 18:50, 20:116, 38:72) கூறப்பட்டுள்ளது. இவ்வசனங்களைச் சான்றாகக்…