Category: தமிழ்

431. நிர்பந்தம் என்றால் என்ன?

431. நிர்பந்தம் என்றால் என்ன? தடை செய்யப்பட்டதைச் செய்தால் நிர்பந்தத்துக்கு ஆளானவர்கள் மீது குற்றம் இல்லை என்று இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:119, 6:145, 16:115) கூறப்படுகிறது. பிறரால் கட்டாயப்படுத்தப்படுவதும், உயிர் போகும் நிலையை அடைவதும் நிர்பந்தம் என்பதை அனைவரும் அறிந்து…

430. எங்கிருந்தாலும் கஅபாவை நோக்கி

430. எங்கிருந்தாலும் கஅபாவை நோக்கி நீங்கள் எங்கே இருந்தாலும் கஅபாவின் திசையையே முன்னோக்குங்கள் என்று 2:144 வசனம் கூறுகின்றது. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புவீராக என்று 2:149 வசனம் கூறுகின்றது. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும்…

429. ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன

429. ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன 24:40 வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆழ்கடலில் இருள்களும், அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி நிற்கின்றன. (இருள்களைப் பற்றி 303வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.) கடலின் ஆழத்தில் அலைகள் இருப்பதாகக்…

428. குற்றவாளிகளின் இல்லம் என்பது எது?

428. குற்றவாளிகளின் இல்லம் என்பது எது? இவ்வசனத்தில் (7:145) ‘குற்றவாளிகள் இல்லத்தை உங்களுக்குக் காட்டுவேன்’ எனக் கூறப்பட்டுள்ளது. ‘குற்றவாளிகளின் இல்லம் என்பது நரகம்; அதைக் காட்டுவேன் என்பது தான் இதன் கருத்து’ என்று சிலர் கூறுகின்றனர். இது ஏற்கத்தக்கதாக இல்லை. மறுமையில்…

427. அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கே!

427. அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கே! இந்த வசனத்தில் (108:2) இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும். அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். தொழுகையை வணக்கம் என்று அனைவரும் அறிந்திருப்பதால் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் தொழுவதில்லை. ஆனால்,…

426. பொய்யின் பிறப்பிடம் எது?

426. பொய்யின் பிறப்பிடம் எது? இந்த வசனத்தில் (96:15) ‘குற்றமிழைத்து, பொய் கூறிய முன்நெற்றி’ என்று கூறப்பட்டுள்ளது. இது வழக்கத்தில் இல்லாத ஒரு சொற்பிரயோகமாகும். பொய் சொல்வதற்கும், முன் நெற்றிக்கும் என்ன சம்பந்தம்? மனித மூளையின் முன்பகுதியில் பெருமூளை அமைந்துள்ளது. உணர்ச்சி…

425. பூமியின் அடுக்குகள்

425. பூமியின் அடுக்குகள் இந்த வசனத்தில் (65:12) ஏழு வானங்களையும், பூமியில் அது போன்றதையும் படைத்ததாக இறைவன் கூறுகின்றான். நாம் வாழ்கின்ற இந்தப் பூமியைப் போல் பிரபஞ்சத்தில் இன்னும் ஆறு பூமிகள் உள்ளன என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. நாம்…

424. இத்தா காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது

424. இத்தா காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது மனைவியைப் பிடிக்காத போது விவாகரத்துச் செய்வதற்கு ஆண்களுக்கு மூன்று வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன் அடியோடு திருமண உறவு முடிந்து விடாது. முதல் தடவை விவாகரத்துச் செய்த…

423. இரும்பு இறக்கப்பட்டதா?

423. இரும்பு இறக்கப்பட்டதா? இவ்வசனத்தில் (57:25) இரும்பை இறக்கினோம் என்று இறைவன் கூறுகின்றான். இரும்பை இம்மண்ணிலிருந்தே நாம் பெற்றுக் கொள்வதால் இறைவன் கூறுவது நமக்கு வியப்பை ஏற்படுத்தலாம். இப்பூமியிலுள்ள இரும்பு பூமியில் உருவானதல்ல என்பதை விஞ்ஞானிகள் தக்க காரணத்துடன் விளக்கியுள்ளனர். ஒவ்வொரு…

422. சந்திரன் பிளந்தது

422. சந்திரன் பிளந்தது இவ்வசனத்தில் (54:1) சந்திரன் பிளந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைவனின் தூதர் என்று கூறிய போது அதற்குரிய அத்தாட்சியை அன்றைய மக்கள் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…