Category: தமிழ்

411. குற்றம் செய்யாதவருக்குச் சிறைவாசம் ஏன்?

411. குற்றம் செய்யாதவருக்குச் சிறைவாசம் ஏன்? இவ்வசனத்தில் (12:35) சான்றுகளைக் கண்ட பின்னர் அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என அவர்களுக்குத் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது. அஸீஸின் மனைவி கையும் களவுமாக கணவரிடம் மாட்டிக் கொண்டார் என்பதும், யூஸுஃப் நபியின் சட்டை…

410. வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு

410. வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு மக்கா நகரம் அன்றைய அரபுகளின் மிகப் பெரிய புண்ணியத் தலமாக இருந்தது. பாலைவனமாக இருந்ததால் இந்த ஆலயத்திற்கு வரும் பயணிகள் மூலமாகவே உள்ளூர்வாசிகள் வருவாய் ஈட்டி வந்தனர். அதிக அளவில் பயணிகள் வந்தால் தான்…

409. அநியாயம் செய்யாதவர்களுக்கும் வேதனை உண்டா?

409. அநியாயம் செய்யாதவர்களுக்கும் வேதனை உண்டா? இவ்வசனம் (8:25) அல்லாஹ்வின் தண்டனை அநியாயம் செய்தவர்களை மட்டுமின்றி மற்றவர்களையும் தாக்கும் என்று கூறுகிறது. அநியாயம் செய்தவர்களை இறைவன் தண்டிப்பதில் நியாயம் இருக்கிறது. அநியாயம் செய்யாதவர்களை இறைவன் ஏன் தண்டிக்க வேண்டும் என்ற சந்தேகம்…

408. மலைகள் உருவானது எப்போது?

408. மலைகள் உருவானது எப்போது? திருக்குர்ஆன் பூமியைப் பற்றிக் குறிப்பிடும் போது அதில் மலைகளை நிறுவியதையும் சேர்த்துக் கூறுகின்றது. பூமியைப் படைக்கும் போதே மலைகளும் படைக்கப்பட்டு விட்டன என்பது இதன் கருத்தல்ல. இதைத் தெளிவாகச் சொல்லும் வகையில் இவ்வசனங்கள் (41:9,10) அமைந்துள்ளன.…

407. பன்றியை உண்ணத் தடை

407. பன்றியை உண்ணத் தடை இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:145, 16:115) பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான். இதற்கான காரணத்தை திருக்குர்ஆனும் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை. பன்றிகள் மலத்தை உண்பதாலும், சாக்கடையில்…

406. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம்

406. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சியை இந்த வசனம் (2:259) கூறி விட்டு, ‘உம்மை மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம்’ என்று அம்மனிதரிடம் அல்லாஹ் கூறியதாகக் குறிப்பிடுகின்றது. மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளதாகக் கூறப்படும் வசனங்களில்…

405. கணவனை இழந்த பெண்களின் மறுமணம்

405. கணவனை இழந்த பெண்களின் மறுமணம் இவ்வசனத்தில் (2:240) “கணவனை இழந்த பெண்கள், ஒரு வருட காலம் கணவன் வீட்டில் இருக்கலாம்; கணவன் வீட்டார் அவளை வெளியேற்றக் கூடாது. கணவனும் இதை வலியுறுத்தி உயிருடன் இருக்கும் போதே மரண சாசனம் செய்ய…

404. இத்தாவின் போது ஆண்களுடன் பேசுதல்

404. இத்தாவின் போது ஆண்களுடன் பேசுதல் கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம், பத்து நாட்கள் மறுமணம் செய்வதைத் தள்ளிப்போட வேண்டும். இந்தக் காலகட்டத்தில் அலங்காரங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இது இத்தா எனப்படும். (இதற்கான காரணத்தை…

403. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை

403. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களுக்குப் பிடிக்காத ஒரு ஆணை, பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தி, கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த நாகரீக உலகில் கூட இந்த நிலை இன்னும் நீடிக்கவே செய்கிறது. 21ஆம் நூற்றாண்டில் கூடப்…

402. பெண்களின் விவாகரத்து உரிமை

402. பெண்களின் விவாகரத்து உரிமை மனைவியைக் கணவன் விவாகரத்துச் செய்யும் போது நியாயமான முறையில் அவனது சக்திக்கு ஏற்ப அந்தப் பெண்ணுக்கு வசதிகள் செய்து கொடுத்து விட்டுத் தான் விவாகரத்துச் செய்ய வேண்டும் என்பது இஸ்லாமின் கட்டளை. (பார்க்க: 74வது குறிப்பு)…