Category: தமிழ்

401. கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம்

401. கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம் இவ்வசனத்தில் (2:178) கொலை செய்தவனை, கொல்லப்பட்டவனின் வாரிசுகள் மன்னிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கொலை செய்தவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது இஸ்லாமின் குற்றவியல் சட்டமாகும். ஆயினும் கொல்லப்பட்டவனின் வாரிசுகள், கொலையாளியை மன்னித்து விட்டால் கொலையாளி…

400. ஸஃபா, மர்வா

400. ஸஃபா, மர்வா இவ்வசனத்தில் (2:158) ‘ஹஜ், உம்ராவின் போது ஸஃபா, மர்வாவைச் சுற்றுவது குற்றமில்லை’ என்று கூறப்பட்டுள்ளது. விரும்பினால் ஸஃபா, மர்வாவைச் சுற்றலாம்; அல்லது விட்டு விடலாம் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக, ஹஜ், உம்ராவின் போது…

399. பாலைவனக் கப்பல்

399. பாலைவனக் கப்பல் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று திருக்குர்ஆனின் 88:17 வசனம் மனிதர்களைச் சிந்திக்கச் சொல்கிறது. எந்த வகையில் ஒட்டகத்தைச் சிந்திக்க வேண்டும் என்றால், அது கப்பலைப் போன்ற தன்மை கொண்டதாக அமைந்திருப்பதைப் பற்றிச் சிந்திக்குமாறு 36:41,42 வசனம் கூறுகின்றது.…

398. நபியும், ரசூலும் ஒன்றே

398. நபியும், ரசூலும் ஒன்றே நபி என்ற சொல்லையும், ரசூல் என்ற சொல்லையும் ஒரே பொருளில் நாம் பயன்படுத்தி வருகின்றோம். இவ்விரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? இரண்டும் ஒரே கருத்தைச் சொல்லக் கூடிய சொற்களா? இதை நாம் விரிவாக அறிந்து கொள்வோம்.…

397. கப்ரில் கட்டடம் கட்டலாமா?

397. கப்ரில் கட்டடம் கட்டலாமா? இறந்து விட்ட சில நல்லடியார்கள் மீது வழிபாட்டுத் தலத்தை எழுப்புவோம் என்று சிலர் கூறியதாக இவ்வசனத்தில் (18:21) கூறப்படுகின்றது. நல்லடியார்கள் இறந்த பின் அவர்கள் மீது தர்காவை – வழிபாட்டுத் தலத்தை எழுப்பலாம் என்று வாதிடும்…

396. ஸஜ்தா வசனங்கள் எத்தனை?

396. ஸஜ்தா வசனங்கள் எத்தனை? திருக்குர்ஆனில் 15 வசனங்களின் ஓரத்தில் ஸஜ்தா என்று எழுதப்பட்டுள்ளன. இவ்வசனங்களை நாம் ஓதும் போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதற்காக இவ்வாறு அச்சிடும் வழக்கம் ஏற்பட்டது. அந்த வசனங்கள் வருமாறு: 7:206, 13:15, 16:49,…

395. மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா?

395. மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா? இவ்வசனங்கள் (37:142, 21:87, 68:48) யூனுஸ் நபி அவர்கள் சில நாட்கள் மீன் வயிற்றில் சிறை வைக்கப்பட்டதாகக் கூறுகின்றன. மீன் வயிற்றுக்குள் மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியும்? ஆக்ஸிஜன் இல்லாமல்…

394. மூஸா நபியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன?

394. மூஸா நபியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன? இவ்வசனத்தில் (33:69) மூஸா நபியின் சமுதாயத்தவர் கூறியதிலிருந்து அல்லாஹ் மூஸா நபியை விடுவித்தான் எனக் கூறப்பட்டுள்ளது. மூஸா நபி குறித்து அவரது சமுதாயம் எதைக் கூறி தொல்லைப்படுத்தினார்கள்? புகாரியில் பின்வரும் ஹதீஸில்…

393. அனாதைகளுக்கு நீதியும் பலதார மணமும்

393. அனாதைகளுக்கு நீதியும் பலதார மணமும் 4:3 வசனத்தில் பல திருமணங்கள் செய்வது, அனாதைகளுக்கு நீதி செலுத்துவதுடன் சம்பந்தப்படுத்தி கூறப்பட்டுள்ளது. வசதி படைத்த ஒருவர் தமது சிறு வயது மகளை விட்டு விட்டு மரணித்தால் அவரது உறவினர் அந்த அனாதைப் பெண்ணையும்,…

392. பாவம் செய்யாதவர்களை இறைவன் அழித்தானா?

392. பாவம் செய்யாதவர்களை இறைவன் அழித்தானா? 7:155 வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது காளைச் சிற்பத்தை வணங்கியதற்காக அக்குற்றத்தைச் செய்யாத நல்லவர்களை அழைத்து வரச் செய்து அல்லாஹ் தண்டித்தான் என்ற கருத்தைத் தருவது போல் உள்ளது. ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க…