Category: தமிழ்

391. நபிமார்களின் சொத்துக்களுக்கு வாரிசு கிடையாது

391. நபிமார்களின் சொத்துக்களுக்கு வாரிசு கிடையாது இவ்வசனத்தில் (19:5) ஸக்கரிய்யா நபியவர்கள் தமக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று பிரார்த்தனை செய்தது பற்றிக் கூறப்படுகிறது. ஒருவர் மரணித்த பின்னர் அவரது சொத்துக்களுக்கு உரிமையாளராக ஆகி அனுபவிப்பவரைத் தான் வாரிசு என்ற சொல்…

390. பார்வையற்றவர்கள் குருடர்களாக எழுப்பப்படுவார்களா? .

390. பார்வையற்றவர்கள் குருடர்களாக எழுப்பப்படுவார்களா? . இவ்வுலகில் பார்வையற்றவராக இருப்பவர் மறுமையில் பார்வையற்றவராக எழுப்பப்படுவார் என்று இவ்வசனத்தில் (17:72) கூறப்படுகிறது. ஒருவர் இவ்வுகில் குருடராக இருந்தால் அவரை அவ்வாறு இறைவன் படைத்திருப்பதால் தான் குருடராக இருக்கிறார். மறுமை வாழ்க்கையில் உடல் ஊனத்தின்…

389. நாடோடிகளான மூஸா நபியின் சமுதாயம்

389. நாடோடிகளான மூஸா நபியின் சமுதாயம் இவ்வசனத்தில் (2:61) மூஸா நபியின் சமுதாயத்தவர்களை நோக்கி, “ஒரு ஊரில் தங்குங்கள்” என்று கூறப்படுகிறது. எல்லா மனிதர்களும் ஒரு ஊரில் தானே தங்கி இருப்பார்கள்? அப்படி இருக்கும் போது ஒரு ஊரில் தங்குங்கள் என்று…

388. கவ்ஸர் என்றால் என்ன?

388. கவ்ஸர் என்றால் என்ன? இவ்வசனத்தில் (108:1) கூறப்படும் கவ்ஸர் என்பதற்கு ‘அதிகமான நன்மைகள்’ என்று சிலர் பொருள் கொண்டுள்ளனர். அகராதியில் இச்சொல்லுக்கு இந்தப் பொருள் இல்லை. நபிவழியிலும் இதற்குச் சான்று இல்லை. அதிகமான நன்மைகள் என்று இப்னு அப்பாஸ் கூறியதாக…

387. பத்து இரவுகள் எது?

387. பத்து இரவுகள் எது? பத்து இரவுகள் மீது சத்தியமாக என்று இவ்வசனத்தில் (89:2) கூறப்படுகிறது. இந்த இரவுகள் யாவை என்று திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ விளக்கம் கூறப்படவில்லை. ஆயினும் துல்ஹஜ் மாதம் பத்து நாட்களில் செய்யும் நல்லறம் வேறு எந்த நாட்களிலும்…

386. விவாகரத்துக்கு இரண்டு சாட்சிகள்

386. விவாகரத்துக்கு இரண்டு சாட்சிகள் இவ்வசனத்தில் (65:2) விவாகரத்துக்குரிய முக்கிய நிபந்தனையை அல்லாஹ் கூறுகிறான். அதாவது விவாகரத்துச் செய்யும் போது நேர்மையான இரண்டு சாட்சிகள் இருப்பது அவசியம் என்பதே அந்த நிபந்தனை. தொலைபேசியில் விவாகரத்து, தபாலில் விவாகரத்து என்று முஸ்லிம் சமுதாயத்தில்…

385. உறவுகளுக்கு முன்னுரிமை

385. உறவுகளுக்கு முன்னுரிமை இவ்வசனங்களில் (8:72, 4:33) ஹிஜ்ரத் செய்து வந்தவர்களான முஹாஜிர்களும், அவர்களுக்கு உதவிய அன்ஸார்களும் ஒருவர் மற்றவருக்கு அதிக உரிமை படைத்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் உடன்படிக்கை செய்து கொண்டவர்களுக்கும் கொடுங்கள் என்றும் கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்)…

384. கடைசி நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல்

384. கடைசி நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல் இவ்வசனங்களில் (4:18, 6:158, 10:91, 10:98) கடைசி நேரத்தில் நம்பிக்கை கொள்வது இறைவனால் ஏற்கப்படுமா என்பது குறித்து பேசப்படுகிறது. ஒரு மனிதன் இஸ்லாமை எப்போது வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளலாம். அதை இறைவன் அங்கீகரித்துக் கொள்வான்.…

383. நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல்

383. நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல் கடவுளுக்காக ஒரு பிராணியை நேர்ச்சை செய்தால் அப்பிராணியைப் பலியிடும் வரை அதற்குக் கடவுள் தன்மையை அளிக்கும் வழக்கம் பல மதங்களில் காணப்படுகிறது. அப் பிராணிக்கு தெய்வீக சக்தி வந்து விட்டதாக நினைக்கிறார்கள். அந்தப் பிராணிகள்…

382. தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட்டுதல்

382. தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட்டுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருப்பவர்கள் நிராகரிப்பவர்களிடம் கடுமையாக இருப்பார்கள் என்று இவ்வசனத்தில் (48:29) கூறப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாத அனைவரிடமும் கடுமையாக நடக்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நபிகள் நாயகம்…