Category: தமிழ்

381. பீடை நாள் இஸ்லாமில் உண்டா?

381. பீடை நாள் இஸ்லாமில் உண்டா? இவ்வசனத்தில் (54:19) பீடை நாளில் ஆது சமுதாயத்தினர் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத சிலர் இஸ்லாமில் நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் உள்ளன என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவ்வசனத்தின்…

380. மேலான கூட்டத்தாரின் விவாதம் என்ன?

380. மேலான கூட்டத்தாரின் விவாதம் என்ன? இவ்வசனத்தில் (38:69) மேலான கூட்டத்தார் விவாதம் செய்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து விரிவுரையாளர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஆயினும் அடுத்தடுத்த வசனங்களைக் கவனித்தால் இவ்வசனம் கூறுவது என்ன…

379. இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா?

379. இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா? திருக்குர்ஆனில் எராளமான வசனங்களில் சூரியன், சந்திரன், பகல், இரவு, காலம் போன்ற பலவற்றின் மீது இறைவன் சத்தியம் செய்து கூறுகிறான். அந்த வசனங்கள் வருமாறு: 15:72, 19:68, 37:1, 37:2, 37:3, 43:2, 44:2,…

378. நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?

378. நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடுமின்றி திருமணங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக இவ்வசனத்தில் (33:50) கூறப்பட்டுள்ளது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்ட சிறப்பு…

377. பிரச்சாரத்திற்குக் கூலி

377. பிரச்சாரத்திற்குக் கூலி மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக யாரிடமும் எந்தக் கூலியும் கேட்கக் கூடாது என்று பல வசனங்களில் திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது. பிரச்சாரம் செய்வதற்காக மக்களிடம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்றாலும் ஒன்றை மட்டும் எதிர்பார்க்கலாம் என்று இவ்வசனத்தில் (42:23)…

376. பிறர் வீடுகளில் சாப்பிடுதல்

376. பிறர் வீடுகளில் சாப்பிடுதல் இவ்வசனம் (24:61) உரிமையுடன் யாருடைய இல்லங்களில் ஒருவர் சாப்பிடலாம் என்பதைக் கூறுகிறது. இவ்வசனத்துக்கு விளக்கம் கொடுக்கும் பல விரிவுரையாளர்கள் போரில் பங்கெடுக்காமல் இருப்பது குற்றமில்லை என்று இதற்குப் பொருள் கூறுகின்றனர். இதற்குச் சான்றாக அவர்கள் 48:17…

375. மூஸா நபி செய்த கொலை

375. மூஸா நபி செய்த கொலை 20:40, 26:14, 28:15, 28:16, 28:19 ஆகிய வசனங்களில் மூஸா நபியவர்கள் ஒருவரைத் தவறுதலாகக் கொலை செய்த நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. இது நடக்கும் போது அவர்கள் இறைத் தூதராக இருக்கவில்லை. மேலும் கொலை செய்யும்…

374. துல்கர்னைன் நபியா?

374. துல்கர்னைன் நபியா? இவ்வசனத்தில் (18:98) துல்கர்னைன் என்ற மன்னரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. இவர் இறைத்தூதரா? இறைத்தூதராக இல்லாத நல்ல மனிதரா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. யஃஜூஜ், மஃஜூஜ் எனும் கூட்டத்தினருக்கும், மக்களுக்கும் மத்தியில் தடுப்பை ஏற்படுத்திய துல்கர்னைன்,…

373. பெயர் சூட்டச் சடங்குகள் இல்லை

373. பெயர் சூட்டச் சடங்குகள் இல்லை இவ்வசனத்தில் (3:36) மர்யம் அவர்களுக்கு அவர்களின் தாயார் பெயர் சூட்டியதாகக் கூறப்படுகிறது. மர்யம் (அலை) அர்களின் தாயார் தமது குழந்தையை இறைப்பணிக்காக அர்ப்பணம் செய்ய நேர்ச்சை செய்த போது ஆண் குழந்தை பிறக்கும் என்ற…

372. மறைவான விஷயம் நூஹ் நபிக்குத் தெரிந்ததா?

372. மறைவான விஷயம் நூஹ் நபிக்குத் தெரிந்ததா? இவ்வசனத்தில் (71:27) “இவர்களை விட்டு வைத்தால் மக்களை வழிகெடுப்பார்கள்; பாவியைத் தான் பெற்றெடுப்பார்கள்” என்று நூஹ் நபி கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவர் கூட நல்லவராக மாற மாட்டார்கள் என்றும், அவர்கள் பெற்றெடுக்கும் சந்ததிகளும்…