Category: தமிழ்

371. மூக்கின் மேல் அடையாளம்

371. மூக்கின் மேல் அடையாளம் இவ்வசனத்தில் (68:16) ஒவ்வொரு மனிதனையும் தனியாகப் பிரித்துக் காட்டுவதற்கு மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்று அல்லாஹ் கூறுகிறான். ஒரு மனிதனைத் துல்லியமாக வேறுபடுத்தி அறிந்திட கைரேகையைத் தான் நிபுணர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவரது கைரேகையைப் போல்…

370. நரகின் எரிபொருட்கள்

370. நரகின் எரிபொருட்கள் அல்லாஹ்வையன்றி யாரை, அல்லது எதை வணங்கினார்களோ அவர்கள் நரகின் எரிபொருட்களாவர் என்று இவ்வசனத்தில் (21:98) கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர எதை வணங்கினாலும், எவரை வணங்கினாலும் அவர்களும் நரகில் போடப்படுவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது. வணங்கியவர்கள் நரகில் போடப்படுவதை…

369. களாத் தொழுகை

369. களாத் தொழுகை இவ்வசனத்தில் (19:60) தொழுகையை விட்டவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றிக் கூறப்படுகிறது. பல வருடங்களாக, பல மாதங்களாக தொழுகையை விட்டவர்கள் திடீரென்று திருந்தி வாழ விரும்புவார்கள். இவர்கள் விட்டுவிட்ட பல வருடங்களின் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா? அல்லது…

368. மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை

368. மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை இவ்வசனங்கள் (2:21, 3:59, 4:1, 5:18, 6:2, 6:98, 7:189, 15:26, 15:28, 16:4, 18:37, 18:51, 19:67, 21:37, 22:5, 23:12, 25:54, 30:20, 32:7, 35:11, 36:77, 37:11, 38:71, 39:6, 40:57,…

367. அச்சம் தீர வழி

367. அச்சம் தீர வழி இவ்வசனங்களில் (28:31,32) கைத்தடியைப் பாம்பாக மாற்றுதல், கையில் இருந்து வெளிச்சம் வருதல், பயத்தின் போது இரு கைகளையும் ஒடுக்கி பயத்திலிருந்து விடுபடுதல் ஆகிய அற்புதங்கள் மூஸா நபிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து “இவ்விரண்டும் அற்புதங்கள்’…

366. மலட்டுக் காற்று

366. மலட்டுக் காற்று இவ்வசனத்தில் (51:41,42) மலட்டுக் காற்றின் மூலம் ஒரு சமுதாயத்தை அழித்ததாகக் கூறப்பட்டுள்ளது. காற்றில் எப்படி மலட்டுத் தன்மை இருக்கும் என்று நாம் நினைக்கலாம். காற்று மனிதனுக்குப் பயன்பட வேண்டுமானால் அதில் ஆக்ஸிஜன் போன்றவை இருந்தாக வேண்டும். காற்றில்…

365. கருவுற்ற சினை முட்டை

365. கருவுற்ற சினை முட்டை இவ்வசனங்களில் (22:5, 23:14, 40:67, 75:38, 96:2) மனிதனின் துவக்க நிலையைச் சொல்லும் போது அலக், அலக்கத் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இச்சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. இரத்தக் கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன்…

364. களங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை

364. களங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பெரிதும் பாதித்த நிகழ்ச்சி அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி)யின் மீது சுமத்தப்பட்ட களங்கமாகும். இவ்வாறு அவதூறு கூறியவர்களில் மிஸ்தஹ் என்பார் முக்கியப் பங்கு வகித்தார். அவருக்கு ஆயிஷா (ரலி) அவர்களின்…

363. பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?

363. பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா? இவ்வசனத்தில் (5:6) “பெண்களைத் தீண்டி, தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. பெண்களைத் தீண்டுதல் என்ற சொல் தொடுதல், தாம்பத்தியம் என இரு பொருள் தரும் சொல்லாகும். எனவே இந்த இடத்தில்…

362. மிஅராஜ் பற்றி திருக்குர்ஆன்

362. மிஅராஜ் பற்றி திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு இரவில் விண்ணுலகம் சென்று திரும்பினார்கள். இது மிஅராஜ் பயணம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் 17:1 வசனத்தில் மக்காவில் இருந்து ஜெருசலம் வரை…