Category: தமிழ்

361. நாளின் துவக்கம் எது?

361. நாளின் துவக்கம் எது? இவ்வசனத்தில் (2:238) கூறப்படும் நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள். இதைக் கொண்டு நாளின் துவக்கம் பகல் தான் என்று சமீபகாலமாகச் சிலர் வாதிடத் துவங்கியுள்ளனர்.…

360. கர்ப்பிணிப் பெண்களின் இத்தா

360. கர்ப்பிணிப் பெண்களின் இத்தா கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று 2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. (இதற்கான விளக்கத்தை 69வது குறிப்பில் காண்க!) கணவன் மரணிக்கும் போது மனைவி கர்ப்பிணியாக இருந்தால்…

359. யார் மீது போர் கடமை?

359. யார் மீது போர் கடமை? இஸ்லாமுக்கு எதிராகச் செய்யப்படும் விமர்சனங்களில் தீவிரவாதம் குறித்த விமர்சனம் முக்கிய இடத்தை வகிக்கிறது. எதிரிகளுடன் போர் செய்யுங்கள் என்று கட்டளையிடும் வசனங்களை எடுத்துக் காட்டி முஸ்லிமல்லாத மக்களைக் கொன்று குவிக்க இஸ்லாம் கட்டளை இடுகிறது…

358. பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு

358. பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு இவ்வசனம் (8:7) கூறுவது என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவியபின் மக்காவைச் சேர்ந்த வணிகக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆளுகைக்கு…

357. சூனியத்தை நம்புதல் இணை கற்பித்தல்

357. சூனியத்தை நம்புதல் இணை கற்பித்தல் இவ்வசனங்கள் (2:102, 5:110, 6:7, 7:109- 120, 10:2, 10:76,77, 10:81, 11:7, 15:15, 17:47, 17:101, 20:63-73, 21:3, 25:8, 26:34,35, 26:45,46, 26:153, 28:36, 28:48, 34:43, 37:15, 38:4, 43:30,…

356. அபூலஹபின் அழிவு

356. அபூலஹபின் அழிவு இந்த (111வது) அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முக்கிய எதிரியுமான அபூலஹபின் அழிவைப் பற்றி பேசுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் இஸ்லாமைப் பிரச்சாரம் செய்த…

355. அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு

355. அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு 105 வது அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னர் மக்காவில் நடந்த ஓர் அதிசய நிகழ்வைக் கூறுகிறது. இறைவனை வணங்குவதற்காக உலகில் முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா ஆகும். இந்த ஆலயத்தில்…

354. திருக்குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளதா?

354. திருக்குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளதா? இவ்வசனத்தில் (74:30) “அதன் மீது 19 பேர் உள்ளனர்” என்று கூறப்படுவது நரகத்தின் காவலர்களின் எண்ணிக்கையைக் கூறுகிறது. இதில் அனைத்து அறிஞர்களும் ஒருமித்த கருத்தில் உள்ளனர். இதில் குழப்பமோ, சந்தேகமோ இல்லை.…

353. பெரு வெடிப்புக்குப் பின் புகை மூட்டம்

353. பெரு வெடிப்புக்குப் பின் புகை மூட்டம் இவ்வசனத்தில் (41:11) வானம் புகையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இது 21:30 வசனத்தில் கூறப்படும் நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்டதாகும். அதாவது, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரு சிறு பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. திடீரென அது வெடித்துச்…

352. தூதர்களுக்கு இரண்டு செய்திகள்!

352. தூதர்களுக்கு இரண்டு செய்திகள்! இவ்வசனத்தில் (40:70) இரண்டு செய்திகளுடன் தூதர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒன்று, வேதம் இன்னொன்று, எதனுடன் தூதர்களை நாம் அனுப்பினோமோ அது எனக் கூறப்படுகிறது. வேதத்தை மட்டும் தான் இறைத் தூதர்கள் கொண்டு வருவார்கள் என்றிருந்தால் இறைவன்…