351. திருக்குர்ஆனில் தவறு இல்லை
351. திருக்குர்ஆனில் தவறு இல்லை இந்த நூலில் எந்தத் தவறும் ஏற்படாது என்று இவ்வசனத்தில் (41:42) சொல்லியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்று எனலாம். அதிக விளக்கத்திற்கு 123வது குறிப்பைக் காண்க!
இஸ்லாத்தை அதன் தூய வழியில் அறிய
351. திருக்குர்ஆனில் தவறு இல்லை இந்த நூலில் எந்தத் தவறும் ஏற்படாது என்று இவ்வசனத்தில் (41:42) சொல்லியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்று எனலாம். அதிக விளக்கத்திற்கு 123வது குறிப்பைக் காண்க!
350. வஹீ மூன்று வகைப்படும் இவ்வசனத்தில் (42:51) இறைவன் தனது தூதுச்செய்தியை மூன்று வழிகளில் மனிதர்களுக்கு அருளுவான் எனக் கூறப்படுகிறது. ஜ் வஹீயின் மூலம் பேசுவது ஜ் திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுவது ஜ் தூதரை அனுப்பி அவர் மூலம் செய்தியைத்…
349. காலையிலும், மாலையிலும் ஃபிர்அவ்னுக்குத் தண்டனை! இவ்வசனத்தில் (40:46) ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் தினமும் காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுகிறார்கள் என்றும், கியாமத் நாளில் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. யுகமுடிவு நாளில் கடும் வேதனையும், அதற்கு முன் அதைவிடக்…
348. தூதர்களின் வருகைக்கு முற்றுப் புள்ளி இவ்வசனத்தில் (40:34) முன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் “இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்” எனக்…
347. இரண்டு மரணம், இரண்டு வாழ்வு என்பதன் பொருள் “இரு முறை எங்களை உயிர்ப்பிக்கச் செய்தாய்; இருமுறை மரணிக்கச் செய்தாய் என்று குற்றமிழைத்தோர் மறுமையில் கதறுவார்கள்” என இவ்வசனம் (40:11) கூறுகிறது. இரு முறை உயிர்ப்பித்தல் என்பது நமக்கு விளங்குகிறது. இந்த…
346. கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு இவ்வசனத்தில் (39:68) உலகத்தை அழிப்பதற்கான முதல் ஸூர் ஊதப்பட்டதும் வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைவரும் மூர்ச்சையாவார்கள் என்று கூறிய இறைவன், அல்லாஹ் நாடியவர்களைத் தவிர என்று விதிவிலக்கையும் குறிப்பிடுகிறான். வானத்தில் உள்ளவர்களில் சிலரும், பூமியில்…
345. இறைவன் உண்டு என்பதற்குச் சான்று இவ்வசனங்களில் (30:37, 39:52) நாடியோருக்கு இறைவன் தாராளமாக உணவளிக்கிறான். நாடியோருக்கு அளவோடும் உணவு வழங்குகிறான் என்று கூறிவிட்டு “சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன” என்று அல்லாஹ் கூறுகிறான். உலகில் பெரிய அறிஞர்கள்,…
344. பிறக்கும் போதே நபியா? இவ்வசனங்களில் (28:86, 42:52) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், ஈமான் எனும் இறை நம்பிக்கை குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறப்படுகிறது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து…
343. முன் சென்ற தூதர்களிடம் கேட்க முடியுமா? இவ்வசனத்தில் (43:45) முன்னர் சென்று விட்ட தூதர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. மரணித்துவிட்ட தூதர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி கேள்வி கேட்க முடியும்?…
342. இறுதிக் காலத்தில் ஈஸா நபி வருவார் இவ்வசனத்தில் (43:61) ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று கூறப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த ஈஸா நபி அவர்கள் அப்போதே மரணித்து விட்டார்கள் என்று சிலர் வாதிடுகின்றனர். இது…