Category: தமிழ்

37.நபிமார்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது

37. நபிமார்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது இவ்வசனங்கள் (2:136, 2:253, 2:285, 3:84, 17:55) இறைத்தூதர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்று கூறுகின்றன. இந்தத் தூதர் தான் பணியைச் சிறப்பாகச் செய்தார். அந்தத் தூதர் சிறப்பாகச் செய்யவில்லை என்று கூறினால் அது…

36.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள்

36. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள் இவ்வசனங்களில் (2:129, 2:151, 3:164, 4:113, 62:2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுப்பணியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது அவர்களுக்கு நான்கு பணிகள் அளிக்கப்பட்டதாகக் கூறுகின்றான். * திருக்குர்ஆனை ஓதிக்…

35. மகாமு இப்ராஹீம் என்பது என்ன?

35. மகாமு இப்ராஹீம் என்பது என்ன? 2:125, 3:97 ஆகிய வசனங்களில் மகாமு இப்ராஹீம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2:125 வசனத்தில் “மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறப்படுகின்றது. இச்சொல்லை மகாமே இப்ராஹீம் என்று அரபியரல்லாத…

34. பாதுகாக்கப்பட்ட புனிதத் தலம்

34. பாதுகாக்கப்பட்ட புனிதத் தலம் உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் என இவ்வசனங்கள் (2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 105:1-5, 106:4) கூறுகின்றன. மக்கா, அபயபூமி…

33. அந்த ஆலயம் என்பது எது?

33. அந்த ஆலயம் என்பது எது? திருக்குர்ஆனின் 2:125, 2:127, 2:158, 3:97, 5:2, 5:97, 8:35, 22:26, 22:29, 22:33, 106:3 ஆகிய வசனங்களில் அந்த ஆலயம் என்ற சொற்றொடர் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆலயம் என்பது கஅபாவையும், அதன் வளாகத்தையும்…

32. பள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூடாது

32. பள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூடாது இவ்வசனங்கள் (2:114, 96:8-18) பள்ளிவாசல்களுக்கு உரிமையாளன் அல்லாஹ் மட்டுமே; அதில் அல்லாஹ்வை மட்டும் வழிபடும் எவரையும் தடுக்கக் கூடாது என்று கூறுகின்றன. உலகில் உள்ள பல்வேறு மதங்களில் தீண்டாமையின் கேந்திரங்களாக வழிபாட்டுத் தலங்களே அமைந்துள்ளன.…

31. மூஸா நபியிடம் கேட்கப்பட்ட குதர்க்கமான கேள்விகள்

31. மூஸா நபியிடம் கேட்கப்பட்ட குதர்க்கமான கேள்விகள் மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது போல் நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்காதீர்கள் என்று இவ்வசனத்தில் (2:108) கூறப்பட்டுள்ளது. மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது என்ன என்பதைத் திருக்குர்ஆனில்…

30. சில வசனங்கள் மாற்றப்பட்டது ஏன்?

30. சில வசனங்கள் மாற்றப்பட்டது ஏன்? 2:106, 13:39, 16:101 ஆகிய வசனங்களில் இறைவன் தனது வசனங்களை மாற்றுவான் என்று சொல்லப்படுகிறது. இறைவன் அருளிய வசனத்தை அவனே ஏன் மாற்ற வேண்டும்? அவனுக்குத் தான் அனைத்தும் தெரியுமே? மாற்றுவதற்கு அவசியம் ஏற்படாத…

29. இரட்டை அர்த்தத்தில் நபியை அழைத்த நயவஞ்சகர்கள்

29. இரட்டை அர்த்தத்தில் நபியை அழைத்த நயவஞ்சகர்கள் மார்க்க விஷயத்தில் இரட்டை அர்த்தம் தரும் வகையில் பேசக்கூடாது என்ற அறிவுரை இவ்வசனங்களில் (2:104, 4:46) அடங்கியுள்ளது. ‘ராஇனா’ என்ற அரபுச்சொல் இரண்டு அர்த்தங்களுடைய சொல்லாகும். “எங்களைக் கவனித்து வழிநடத்துங்கள்” என்பது ஒரு…

28. சூனியம் பற்றி யூதர்களின் புரட்டு வாதங்கள்

28. சூனியம் பற்றி யூதர்களின் புரட்டு வாதங்கள் இவ்வசனத்தில் (2:102) சூனியம் குறித்து யூதர்கள் செய்த புரட்டு வாதங்கள் அனைத்தையும் அல்லாஹ் மறுக்கிறான். இவ்வசனத்தில் சொல்லப்படும் செய்திகள் யாவை என்பதை முதலில் அறிந்து கொள்வோம். ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள்…