அத்தியாயம் : 71 நூஹ்
அத்தியாயம் : 71 நூஹ் மொத்த வசனங்கள் : 28 நூஹ் – ஓர் இறைத் தூதரின் பெயர் இந்த அத்தியாயத்தில் நூஹ் நபியின் பிரச்சாரம் பற்றிப் பேசப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு நூஹ் என்று பெயரிடப்பட்டது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய…