Category: தமிழ்

451. யஃஜூஜ், மஃஜூஜ் என்றால் யார்?

451. யஃஜூஜ், மஃஜூஜ் என்றால் யார்? 18:94, 21:96 ஆகிய வசனங்களில் யஃஜூஜ் மஃஜூஜ் என்ற கூட்டத்தினர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் அழியும் காலம் நெருங்கும் போது வெளிப்படும் கூட்டத்தினர் தான் யஃஜூஜ் மஃஜூஜ் ஆவர். உலகம் அழிவதற்கு முன்னர் நடக்கவுள்ளதாக…

450. ஹாரூனின் சகோதரி என்றால் யார்?

450. ஹாரூனின் சகோதரி என்றால் யார்? இவ்வசனத்தில் (19:28) மர்யம் அவர்கள் ஹாரூனின் சகோதரி என்று அழைக்கப்பட்டுள்ளார். திருக்குர்ஆனில் குறைகாணப் புகுந்த சில கிறித்தவர்கள் ஹாரூன் என்பவர் மோசே காலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு எப்படி மர்யம் சகோதரியாக இருக்க முடியும்? என்ற…

449. முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா செய்யலாமா?

449. முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா செய்யலாமா? இரண்டு நபர்களுக்கு மத்தியில் யார் பொய்யர் என்ற பிரச்சினை வரும் போது இரு நபர்களும் தத்தமது மனைவி மக்களுடன் ஒரு இடத்தில் கூட வேண்டும். ‘இறைவா இதில் நான் சொல்வதே உண்மை. நான் பொய்…

448. ஈஸா நபியைப் பின்பற்றுவோர் யார்?

448. ஈஸா நபியைப் பின்பற்றுவோர் யார்? ஈஸா நபியைப் பின்பற்றும் மக்களை அல்லாஹ் உயரத்தில் வைப்பான் என்று இவ்வசனம் (3:55) கூறுகிறது. ஈஸா நபியைப் பின்பற்றும் மக்கள் என்பது கிறித்தவ மதத்தினரைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபி…

447. திருக்குர்ஆன் ஒரு இரவில் அருளப்பட்டதா?

447. திருக்குர்ஆன் ஒரு இரவில் அருளப்பட்டதா? 97:1 வசனத்தில் லைலத்துல் கதர் இரவில் திருக்குர்ஆன் அருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. 17:106, 20:114, 25:32, 76:23 ஆகிய வசனங்களில் திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை முரண்பாடாகக் கருதக் கூடாது. 97:1 வசனத்தில்…

446. மனிதன் சுமந்த அமானிதம் எது?

446. மனிதன் சுமந்த அமானிதம் எது? இவ்வசனத்தில் (33:72) மனிதனுக்கு மட்டும் ஒரு அமானிதம் – முறையாகப் பராமரித்து திரும்ப ஒப்படைத்தல் – வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் அமானிதம் என்ன என்று திருக்குர்ஆனில் ஏனைய இடங்களிலோ, அல்லது நபிமொழிகளிலோ…

445.வேதத்தை வியாபாரமாக்குதல்

445.வேதத்தை வியாபாரமாக்குதல் இவ்வசனங்களில் (2:41, 2:174, 2:187, 3:199, 5:44, 9:9) அல்லாஹ்வின் வசனங்களை அற்பவிலைக்கு விற்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆனை அல்லது அதன் தமிழாக்கத்தை அச்சிட்டு விற்பனை செய்வதை இது குறிக்காது. அல்லாஹ்வின் வசனங்களை யூதர்கள் வியாபாரமாக ஆக்கியதைக்…

444. தூய ஆவி மூலம் பலப்படுத்துதல்

444. தூய ஆவி மூலம் பலப்படுத்துதல் தூய ஆவியால் ஈஸா நபியைப் பலப்படுத்தினோம் என்று 2:87, 2:253, 5:110 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது. தூய ஆவி இதனை உமது உள்ளத்தில் இறக்கினார் என்று 16:102 வசனத்தில் கூறப்படுகிறது. நம்பிக்கைக்குரிய ஆவி என்று…

443. ஸாபியீன்கள்

443. ஸாபியீன்கள் இவ்வசனங்களில் (2:62, 5:69, 22:17) ஸாபியீன்கள் என்ற பிரிவினர் பற்றி கூறப்பட்டுள்ளது. இவர்கள் ஸபூர் வேதப்படி நடப்பவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு எந்தச் சான்றும் இல்லை. மற்றும் சிலர் நெருப்பை வணங்கும் சமுதாயமே ஸாபியீன்கள் என்று கூறுகின்றனர்.…

442. மன்னு, ஸல்வா

442. மன்னு, ஸல்வா இவ்வசனங்களில் (2:57, 7:160, 20:80) இஸ்ரவேலர்களுக்கு மன்னு, ஸல்வா எனும் இரு உணவுகள் இறைவன் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்விரண்டு சொற்களும் அரபு மொழிச் சொற்கள் அல்ல. இவ்விரு உணவுகளும் அரபுகளிடையே அறிமுகமாகி இருந்த உணவும் அல்ல.…