Category: தமிழ்

441. உயிரற்றதில் இருந்து படைக்கப்பட்ட உயிரினங்கள்

441. உயிரற்றதில் இருந்து படைக்கப்பட்ட உயிரினங்கள் இவ்வசனங்கள் (2:28, 3:27, 6:95) உயிரற்றதில் இருந்தே உயிருள்ளவற்றை அல்லாஹ் படைத்துள்ளதாகக் கூறுகின்றன. உயிரற்ற பொருட்களில் இருந்து வேறு உயிரற்ற பொருட்கள் உருவாகியுள்ளன என்பதை நாம் அறிவோம். மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் உயிருள்ளவற்றில் இருந்து…

440. வேறு கோள்களில் உயிரினங்கள்

440. வேறு கோள்களில் உயிரினங்கள் பூமியைத் தவிர வேறு கோள்களில் மனிதன் வாழ முடியாது என்று திருக்குர்ஆன் கூறுவது 175வது குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் பூமியைத் தவிர மற்ற கோள்களில் மனிதனல்லாத உயிரினங்கள் இருக்க முடியும் என்று இன்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.…

439. ஊமைத்தன்மைக்குக் காரணம் என்ன

439. ஊமைத்தன்மைக்குக் காரணம் என்ன காதுகளில் ஏற்படும் குறைபாடுகளால் செவிட்டுத் தன்மை ஏற்படும் என்பதையும், கண்களில் ஏற்படும் கோளாறுகளால் பார்வையில் கோளாறு ஏற்படும் என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். அது போல் ஊமைத்தன்மை ஏற்படுவதற்கு வாயில் ஏற்படும் குறைபாடு காரணமா? என்றால்…

438. ஜம்ஜம் நீரூற்று

438. ஜம்ஜம் நீரூற்று மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் (3:97) கூறுகிறது. தெளிவான அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையிலும், மக்கள் கண்டு களிக்கும் வகையிலும், எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும்…

437. ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பது எது?

437. ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பது எது? ஒரு குழந்தை உருவாக ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் அவசியம் என்று பல வசனங்களில் கூறும் திருக்குர்ஆன் ஆண் பெண் என தீர்மானிக்கப்படுவதைப் பற்றிக் கூறும் இவ்வசனத்தில் (75:39) அவ்விருவரிலிருந்து எனக் கூறாமல்…

436. நீருக்குள் பிரசவம்

436. நீருக்குள் பிரசவம் 19:23,24 வசனத்தில் நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்ற கருத்து கூறப்படுகிறது. இன்றைய அறிவியல் உலகம் இப்போது இதைக் கண்டுபிடித்துள்ளது. ரஷ்யாவில் பிரசவத்தை நீருக்குள் வைத்துக் கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. நீருக்குள் பிரசவம் நடைபெறுவது…

435. வசதியற்றவர்கள் திருமணம் செய்யலாமா?

435. வசதியற்றவர்கள் திருமணம் செய்யலாமா? ஏழ்மையைக் காரணம் காட்டி திருமணத்தைத் தவிர்க்க வேண்டாம் என்று இவ்விரு வசனங்களில் (24:32,33) முதல் வசனம் கூறுகிறது. ஏழ்மை தீரும் வரை திருமணம் செய்யாமல் கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு இரண்டாம் வசனம் கூறுகிறது. இதனால் இவ்விரு வசனங்களும்…

434. இல்லிய்யீன், ஸிஜ்ஜீன் என்பது என்ன?

434. இல்லிய்யீன், ஸிஜ்ஜீன் என்பது என்ன? இந்த வசனங்களில் (83:8, 83:19) இல்லிய்யீன், ஸிஜ்ஜீன் எனும் பதிவேடுகள் பற்றிக் கூறப்படுகிறது. மனிதன் மரணித்தவுடன் அவனது உயிர் உடனே மேலுலகம் கொண்டு செல்லப்படுகிறது. நல்லோரின் உயிர்கள் வானுலகம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள இல்லிய்யீன்…

433. பிறமதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள்

433. பிறமதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் பல்வேறு மதத்தவர்கள் வாழும் இவ்வுலகில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான முக்கிய அறிவுரையை இவ்வசனம் (22:40) கூறுகிறது. ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளன. அவற்றை அவர்கள் பெரிதும் மதிக்கின்றனர். ஆனால் ஒரு மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தை இன்னொரு மதத்தினர்…

432. இப்ராஹீம் நபி பொய் சொன்னது ஏன்?

432. இப்ராஹீம் நபி பொய் சொன்னது ஏன்? இப்ராஹீம் நபியவர்கள் தமது ஊரின் வழிபாட்டுத் தலத்தில் இருந்த சிறிய சிலைகளை உடைத்து விட்டு, பெரிய சிலையை மட்டும் உடைக்காமல் விட்டு விட்டார்கள். இப்ராஹீம் நபியை அவர்களது சமுதாயத்தினர் பிடித்து விசாரித்த போது,…