அத்தியாயம் : 44 அத்துகான்
அத்தியாயம் : 44 அத்துகான் மொத்த வசனங்கள் : 59 அத்துகான் – அந்தப் புகை பத்தாவது வசனத்தில் புகை மூட்டம் பற்றிய ஓர் எச்சரிக்கை இடம் பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய…