Category: குர்ஆன் தமிழ் விளக்கங்கள்

130. ஜகாத் கட்டாயக் கடமை

130. ஜகாத் கட்டாயக் கடமை திருக்குர்ஆனின் 9:60 வசனத்தில் கூறப்படும் தர்மங்கள் என்பது கட்டாயக் கடமையான ஜகாத்தைக் குறிப்பிடுவது ஆகும். அரபு மூலத்தில் ஸதகா – தர்மம் – என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நாமாக விரும்பிச் செய்யும் தர்மத்தையும், கட்டாயக்…

129. பெண்கள் பற்றி மார்க்கத் தீர்ப்பு

129. பெண்கள் பற்றி மார்க்கத் தீர்ப்பு இவ்வசனத்திலும், (4:127) இதைத் தொடர்ந்து வரும் வசனங்களிலும் பெண்கள் குறித்த சட்டங்களை அல்லாஹ் சொல்லத் துவங்குகிறான். அவ்வாறு சொல்வதற்கு முன்னர் பெண்கள் சம்மந்தமாக முன்னர் சில சட்டங்களைக் கூறி இருப்பதை நினைவுபடுத்துகிறான். இங்கே அல்லாஹ்…

128. திருக்குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ

128. திருக்குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ வேதத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறும் இவ்வசனம் (4:105) மற்றொரு முக்கியமான செய்தியையும் கூறுகிறது. அல்லாஹ் உமக்குக் காட்டித் தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய…

127. அச்சமற்ற நிலையில் தொழும் முறை

127. அச்சமற்ற நிலையில் தொழும் முறை போர்க்களத் தொழுகையைப் பற்றிக் கூறிவிட்டு அச்சமற்ற நிலையை அடைந்தால் தொழுகையை நிலைநாட்டுங்கள் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் (4:103) கூறுகிறான். ஆனால் அச்சமான நேரத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்பது தான் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அச்சமற்ற…

126. போர்க்களத் தொழுகை

126. போர்க்களத் தொழுகை இவ்வசனம் (4:102) போர்க்களத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்பதைக் கூறுகிறது. போர்க்களத் தொழுகை குறித்து ஹதீஸ்களில் மாறுபட்ட இரு விதமான தகவல்கள் கிடைக்கின்றன. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி இரு ரக்அத்கள் தொழுதார்களோ அது…

125. பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல்

125. பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல் இவ்வசனத்தில் (4:101) பயணத்தின் போது தொழுகையைச் சுருக்கித் தொழலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. எதிரிகளால் ஆபத்து ஏற்படும் என அஞ்சினால் நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்ளலாம் என்பது தான் அந்த நிபந்தனை.…

124. வதந்தி பரப்பக் கூடாது

124. வதந்தி பரப்பக் கூடாது கேள்விப்பட்ட செய்திகளைப் பரப்பி குழப்பம் ஏற்படுத்தக் கூடாது என்றும், தகுதியானவர்களின் கவனத்துக்கு மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்றும் இவ்வசனம் (4:83) கூறுகிறது. நன்மை செய்கிறோம் என்ற பெயரில் பயத்தைப் பரப்புவதைச் சிலர் விளையாட்டாகக் கடைப்பிடித்து…

123. முரண்பாடில்லாத திருக்குர்ஆன்

123. முரண்பாடில்லாத திருக்குர்ஆன் திருக்குர்ஆனில் முரண்பாடும், தவறும் இல்லை என்று இவ்வசனங்களில் (4:82, 41:42) கூறப்படுகிறது. மனிதன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் தான் கூறியதை, தானே மறந்து முரண்பாடாகக் கூறி விடுவான். அல்லது தவறாகப் புரிந்து கொண்டு முதலில் ஒன்றைக்…

122. கனவுகளின் பலன்களை அறிய முடியுமா?

122. கனவுகளின் பலன்களை அறிய முடியுமா? இவ்வசனங்களில் (8:43, 12:4, 12:5, 12:36, 12:37, 12:43, 12:44, 12:100, 37:102, 37:105, 48:27) பல்வேறு கனவுகள் பற்றி கூறப்படுகிறது. பொதுவாகக் கனவுகள் பற்றி அதிகமான முஸ்லிம்கள் சரியான விளக்கமில்லாமல் உள்ளனர். கனவுகளுக்கு…

121. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மன்னிப்பை வேண்டலாமா?

121. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மன்னிப்பை வேண்டலாமா? பாவம் செய்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, தாங்களும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்டு, அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ் மன்னிப்பான் என்று இவ்வசனம்…