Category: குர்ஆன் தமிழ் விளக்கங்கள்

120. தலைவர்களுக்குக் கட்டுப்படுதல்

120. தலைவர்களுக்குக் கட்டுப்படுதல் இவ்வசனத்தில் (4:59) அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்றும், அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள் என்றும் கூறப்படுகிறது, திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டு தலையும் மட்டுமே இஸ்லாமின் மூல ஆதாரங்களாகக் கொள்ள வேண்டும் என்பதற்கு எண்ணற்ற…

119. தோல்களில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன

119. தோல்களில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன இவ்வசனத்தில் (4:56) நரகவாசிகளின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றிக் கொண்டே இருப்போம் என்று கூறப்படுகிறது. வேதனைகளை உணரும் நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன.…

118. முஸ்லிம்களின் வெற்றி பற்றி முன்னறிவிப்பு

118. முஸ்லிம்களின் வெற்றி பற்றி முன்னறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் சிரமத்திற்குரிய நிலையிலும், பலவீனமான நிலையிலும் இருந்த போது இவ்வசனம் (73:20) அருளப்படுகிறது. பாதி இரவோ, மூன்றில் ஒரு பகுதி இரவோ தொழுதால் போதும் என்று அல்லாஹ்…

117. தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும்

117. தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் தொழுகைக்கு முன் கை, கால், முகங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவது அவசியம் என 5:6 வசனம் கூறுகிறது. உடலுறவு கொண்டிருந்தால் அப்போது கை, கால், முகங்களைக் கழுவுவது போதாது. மாறாகக் குளிக்க வேண்டும். இவ்வாறு தூய்மை…

116. படிப்படியாக ஒழிக்கப்பட்ட போதைப் பழக்கம்

116. படிப்படியாக ஒழிக்கப்பட்ட போதைப் பழக்கம் எப்போதும் குடி போதையில் இருந்த அன்றைய மக்களுக்கு, மது அருந்துதல் முதலில் தடுக்கப்படாமல் இருந்ததாக 16:67 வசனம் கூறுகிறது. பின்னர் படிப்படியாக இது குறித்த தடைகள் இறங்கின. போதையாக இருக்கும் போது தொழக்கூடாது என்ற…

115. விபச்சாரத்திற்கான தண்டனை

115. விபச்சாரத்திற்கான தண்டனை ஆண்களோ, பெண்களோ விபச் சாரத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு நூறு கசையடிகளைத் தண்டனையாக வழங்க வேண்டும் என்று இவ்வசனம் (24:2) கூறுகிறது. ஆனால் ஹதீஸ்களில் விபச்சாரத்தின் தண்டனை இரு வகைகளாக சொல்லப்பட்டுள்ளது. திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்தால் அவருக்கு…

114. மணமுடிக்கத் தகாதவர்களை மணமுடித்திருந்தால்

114. மணமுடிக்கத் தகாதவர்களை மணமுடித்திருந்தால் இவ்வசனத்தில் (4:23) “இரண்டு சகோதரிகளை மணப்பது கூடாது; நடந்து முடிந்தவைகளைத் தவிர” என்று கூறப்பட்டுள்ளது. இவ்வசனத்தைச் சிலர் தவறாக விளங்கிக் கொண்டு ஏற்கனவே மனைவியின் சகோதரியையும் மணந்திருந்தால் அவர்களுடன் வாழ்க்கையைத் தொடரலாம் என்று நினைக்கின்றனர். “முன்னர்…

113. மாற்றப்பட்ட விபச்சாரத் தண்டனை

113. மாற்றப்பட்ட விபச்சாரத் தண்டனை விபச்சாரம் செய்த பெண்கள் மரணிக்கும் வரை அவர்களை வீட்டுக் காவலில் வையுங்கள் எனவும், அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை தான் இச்சட்டம் செல்லும் எனவும் இவ்வசனம் (4:15) கூறுகிறது. பின்னர் 24:2 வசனத்தில் வேறு…

112. விபச்சாரக் குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள்

112. விபச்சாரக் குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள் இவ்வசனங்களில் (4:15, 24:4, 24:13) பெண்களின் கற்புக்கு எதிராக நான்கு சாட்சிகள் இருந்தால் மட்டுமே தண்டிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரான வதந்திகளையும், பெண்களுடன் ஆண்களைத் தொடர்புபடுத்திக் கூறும் செய்திகளையும்…

111. பாதிப்பு ஏற்படாத பங்கீடு

111. பாதிப்பு ஏற்படாத பங்கீடு இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் சிலருக்கு ஆறில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் ஒரு பங்கு, சிலருக்கு நான்கில் ஒரு பங்கு, சிலருக்கு இரண்டில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் இரண்டு…