Category: குர்ஆன் தமிழ் விளக்கங்கள்

110. மாற்றப்பட்ட கலாலா சட்டம்

110. மாற்றப்பட்ட கலாலா சட்டம் சந்ததி இல்லாதவர் கலாலா எனப்படுவர். இத்தகையோர் சகோதர, சகோதரிகளை விட்டுச் சென்றால் சொத்துக்களை எவ்வாறு பங்கிட வேண்டும் என்று இவ்வசனம் (4:12) கூறுகிறது. கலாலா என்ற சொல்லுக்கு தூரத்து உறவினர் என்பது பொருள். தாய், தந்தை,…

109. வாரிசுரிமையில் ஆண், பெண் வேறுபாடு

109. வாரிசுரிமையில் ஆண், பெண் வேறுபாடு வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்குக் கிடைப்பதில் பாதி, பெண்களுக்குக் கிடைக்கும் என்று இவ்வசனங்கள் (4:11, 4:176) கூறுகின்றன. சொத்துரிமையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே பாகுபாடு காட்டுவது நியாயமில்லை என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர். தக்க காரணங்களுடன்…

108. மஹர் (மணக் கொடை)

108. மஹர் (மணக் கொடை) இவ்வசனங்களில் (2:236, 2:237, 4:4, 4:24,25, 4:127, 5:5, 33:50, 60:10) திருமணம் செய்யும் போது ஆண்கள் தமது மனைவியருக்கு மஹர் எனும் மணக்கொடை வழங்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஒரு பெண் திருமண வாழ்வின்…

107. அடிமைப் பெண்களுடன் இல்லறம் நடத்த இஸ்லாம் அனுமதித்தது ஏன்?

107. அடிமைப் பெண்களுடன் இல்லறம் நடத்த இஸ்லாம் அனுமதித்தது ஏன்? இவ்வசனங்களில் (4:3, 4:24,25, 4:36, 16:71, 23:6, 24:31, 33:50, 33:52, 33:55, 70:30) “வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள்” என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அடிமைப் பெண்களைக் குறிக்கும்…

106. பலதார மணம் நியாயம் தானா?

106. பலதார மணம் நியாயம் தானா? இவ்வசனம் (4:3) நான்கு மனைவியர் வரை திருமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி வழங்குகிறது. இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனப் பரவலாகக் கருதப்படுகிறது. இது பற்றி சரியாக ஆய்வு செய்தால் இஸ்லாம் இவ்வாறு அனுமதித்திருப்பதன்…

105. வேதத்துடன் ஏடுகளும் வழங்கப்பட்ட இறைத் தூதர்கள்

105. வேதத்துடன் ஏடுகளும் வழங்கப்பட்ட இறைத் தூதர்கள் இறைத்தூதர்கள் மூன்று விஷயங்களைக் கொண்டு வந்ததாக இவ்வசனங்கள் (3:184, 16:44, 35:25) கூறுகின்றன. ஏ தம்மை இறைத்தூதர் என நிரூபிக்கத் தேவையான தெளிவான சான்றுகள்! (அதாவது அற்புதங்கள்) ஏ ஏடுகள்! ஏ ஒளி…

104. இறைவன் அறிவித்துக் கொடுத்த மறைவானவை

104. இறைவன் அறிவித்துக் கொடுத்த மறைவானவை இவ்வசனங்களில் (3:179, 72:26-27) மறைவான விஷயங்களைத் தனது தூதர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுப்பான் என்று சொல்லப்படுகிறது. இவ்வசனங்களைச் சரியான முறையில் விளங்காத சிலர் இறைத்தூதர்களுக்கு மறைவான எல்லா விஷயங்களும் தெரியும் என்பதற்கு இவ்வசனங்கள் ஆதாரங்களாக…

103. இரண்டறக் கலந்த நயவஞ்சகர்கள்

103. இரண்டறக் கலந்த நயவஞ்சகர்கள் இவ்வசனம் (3:179) நயவஞ்சகர்கள் விரைவில் அடையாளம் காட்டப்படு வார்கள் எனக் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தங்களை முஸ்லிம்கள் என்று கூறி நயவஞ்சகர்கள் ஏமாற்றி வந்தனர். எனவே உண்மை முஸ்லிம்கள் யார்? போலிகள்…

102. சிறு கவலை தீர பெருங்கவலை

102. சிறு கவலை தீர பெருங்கவலை மனம் தளர்ந்து பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு ஆறுதல்படுத்துவது என்பதை இவ்வசனம் (3:153) அழகாக சொல்லித் தருகிறது. உஹதுப் போரில் முஸ்லிம்களுக்கு வெற்றி நழுவிப் போனதுடன் உயிரிழப்புகளும், காயங்களும் அதிக அளவில் ஏற்பட்டன. இதனால் முஸ்லிம்கள் மனச்…

101. முன்னர் பலர் சென்றுவிட்டனர் என்பதன் கருத்து என்ன?

101. முன்னர் பலர் சென்றுவிட்டனர் என்பதன் கருத்து என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக முஸ்லிம்களின் ஒரே தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் இறைவனின் தூதரே தவிர இறைவனல்ல என்பதை இவ்வசனம் (3:144) வலியுறுத்துகின்றது. நபிகள் நாயகம் (ஸல்)…