Category: குர்ஆன் தமிழ் விளக்கங்கள்

80. மட்டமான பொருளைப் பிறருக்குக் கொடுக்கலாமா?

80. மட்டமான பொருளைப் பிறருக்குக் கொடுக்கலாமா? இவ்வசனத்தில் (2:267) கண்ணை மூடிக்கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள் என்று சொல்லப்படுகிறது. இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது நாம் பயன்படுத்திய பொருட்களையும், பழைய பொருட்களையும்…

79. இறந்தவருக்கு ஆற்றல் உள்ளதா

79. இறந்தவருக்கு ஆற்றல் உள்ளதா? இவ்வசனத்தில் (2:259) நல்லடியார் ஒருவரின் அற்புத வரலாற்று நிகழ்ச்சி கூறப்படுகிறது. நல்லடியார் ஒருவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்கிறான். அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே அவரது உடல் கிடந்தது. ஆயினும் தாம் எத்தனை ஆண்டுகள்…

78. விரும்பும் பொருட்களைத் தர்மம் செய்துவிட வேண்டுமா?

78. விரும்பும் பொருட்களைத் தர்மம் செய்துவிட வேண்டுமா? இவ்வசனம் (3:92) நாம் விரும்புவதைத் தான் தர்மம் செய்ய வேண்டும் என்ற கருத்தைத் தருவது போல் சிலருக்குத் தோன்றலாம். நாம் விரும்பும் பொருட்களைத் தான் தர்மம் செய்ய வேண்டும்; விரும்பாத பொருட்கள் நம்மிடம்…

77. அலங்காரப் பெட்டியும் புனிதத் தன்மையும்

77. அலங்காரப் பெட்டியும் புனிதத் தன்மையும் இவ்வசனத்தில் (2:248) இறைவன் புறத்திலிருந்து ஒரு அலங்காரப் பெட்டி இறங்கியதாகவும், அதில் நபிமார்கள் பயன்படுத்திய பொருட்கள் இருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. இவ்வசனத்தைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாத சிலர், மகான்கள் பயன்படுத்திய பொருட்களைப் பாதுகாக்கலாம்; அவற்றைப்…

76. ஆட்சி இல்லாமல் போர் இல்லை

76. ஆட்சி இல்லாமல் போர் இல்லை திருக்குர்ஆனின் 2:247, 248 ஆகிய வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற ஒரு நபியின் வரலாற்றுச் செய்தியைக் கூறுகின்றன. அந்த நபியின் சமுதாயத்தவர் எதிரிகளின் சொல்லொணாத துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஊரை விட்டும்…

75.அழகிய கடன் என்றால் என்ன?

75. அழகிய கடன் என்றால் என்ன? இவ்வசனங்களில் (2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுக்குமாறு கூறப்படுகிறது. இஸ்லாம் அல்லாத மதங்களில் கடவுளுக்குக் கொடுப்பது என்றால் வழிபாட்டுத் தலங்களில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துதல், அல்லது…

74.விவாகரத்துக்குப் பின் ஜீவனாம்சம் உண்டா?

74. விவாகரத்துக்குப் பின் ஜீவனாம்சம் உண்டா? இவ்வசனங்களில் (2:236, 2:241, 33:49, 65:6,7) விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு அழகிய முறையில் வாழ்க்கை வசதிகள் அளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இவ்வசனத்திற்கு அதிகமான அறிஞர்கள் தவறான விளக்கம் கொடுத்துள்ளதை நாம் இங்கே சுட்டிக்காட்டியாக…

73.கடனைத் தள்ளுபடி செய்தல்

73. கடனைத் தள்ளுபடி செய்தல் வசதி படைத்தவர்கள் தங்களிடம் உள்ள மேலதிகச் செல்வத்தை ஏழைகளுக்குக் கடனாகவோ, தர்மமாகவோ வழங்கி உதவுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது. ஆனால் முஸ்லிம்களில் சிலர் கொடுக்கும் கடனுக்கு கூச்சமில்லாமல் வட்டி வாங்குகின்றனர். அல்லாஹ்வுக்காக தர்மம் செய்கிறேன் என்ற எண்ணத்துடன்…

72.அச்சமற்ற நிலையில் தொழுவது எப்படி?

72. அச்சமற்ற நிலையில் தொழுவது எப்படி? இவ்வசனத்தில் (2:239) எதிரிகள் பற்றியோ, வேறு எதைப் பற்றியுமோ அச்சம் இருந்தால் நடந்து கொண்டோ, வாகனத்தில் பயணம் செய்து கொண்டோ தொழலாம் எனக் கூறப்படுகிறது. இதை எளிதாக விளங்கிக் கொள்ளலாம். அச்சம் தீர்ந்து விடுமானால்…

71.ஐந்து வேளைத் தொழுகைக்கு ஆதாரமான நடுத் தொழுகை

71. ஐந்து வேளைத் தொழுகைக்கு ஆதாரமான நடுத் தொழுகை இவ்வசனத்தில் (2:238) நடுத் தொழுகையைப் பேணுமாறு கூறப்படுகிறது. நடுத் தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளனர். (நூல் : புகாரீ 6396) நபிகள்…