Category: குர்ஆன் தமிழ் விளக்கங்கள்

60.இரண்டு நாட்களில் புறப்படுதல் என்பதன் பொருள்

60. இரண்டு நாட்களில் புறப்படுதல் என்பதன் பொருள் “குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்” என்று இவ்வசனத்தில் (2:203) அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வை எப்போதும் நினைக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அவனை நினைத்து விட்டு மற்ற நாட்களில் நினைக்காமல் இருக்கலாம்…

59.தீண்டாமையைத் தகர்க்கும் இஸ்லாம்

59. தீண்டாமையைத் தகர்க்கும் இஸ்லாம் ஹஜ் கடமையின் போது ஒன்பதாம் நாள் மக்கள் அனைவரும் ‘அரஃபாத்’ எனும் திடலில் தங்குவார்கள். ஆனால் உயர்ந்த குலத்தவராகக் கருதப்பட்ட குரைஷிக் குலத்தினர் மற்ற மக்களோடு தங்காமல் ‘முஸ்தலிஃபா’ எனும் இடத்தில் தங்குவார்கள். ‘முஸ்தஃலிபா’ என்பது…

58.ஹஜ்ஜின் போது வியாபாரம்

58. ஹஜ்ஜின் போது வியாபாரம் ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்ற நம்பிக்கை அன்றைய மக்களிடம் இருந்தது. ஹஜ்ஜின் போது வியாபாரம் செய்வது தவறு அல்ல என்பதை உணர்த்தவே இவ்வசனம் (2:198) அருளப்பட்டது. (பார்க்க: புகாரீ 1770, 2050, 2098)…

57.ஹஜ்ஜின் மாதங்கள்

57. ஹஜ்ஜின் மாதங்கள் அறியப்பட்ட மாதங்களில் ஹஜ் செய்ய வேண்டும் என்று இவ்வசனம் (2:197) கூறுகிறது. துல்ஹஜ் என்ற ஒரு மாதத்தில் தான் நாம் ஹஜ் செய்கிறோம். மாதங்கள் என்று இவ்வசனத்தில் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. அரபு மொழியில் இரண்டைக் குறிக்க இருமை…

56.ஹஜ்ஜின் மூன்று வகை

56. ஹஜ்ஜின் மூன்று வகை தமத்துவ் என்ற வகையில் ஹஜ் செய்பவர் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் எதையாவது பலியிட வேண்டும் என இவ்வசனம் (2:196) கூறுகிறது. ஹஜ் கடமையை மூன்று வகைகளில் நிறைவேற்றலாம். அதில் ஒரு வகை தமத்துவ் எனப்படும்.…

55.புனித மாதங்கள் எவை?

55. புனித மாதங்கள் எவை? போர் செய்வது தடை செய்யப்பட்ட மாதங்கள் குறித்து இவ்வசனங்கள் (2:194, 2:217, 5:2, 5:97, 9:5, 9:36) பேசுகின்றன. 9:36 வசனத்தில் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என்று கூறப்படுகிறது. இந்தப் பன்னிரண்டு மாதங்களில்…

54.மதம் மாற்ற போர் செய்யக்கூடாது

54. மதம் மாற்ற போர் செய்யக்கூடாது இவ்வசனங்களில் (2:193, 8:39) “கலகம் இல்லாதொழிந்து தீன் அல்லாஹ்வுக்கு ஆகும் வரை போரிடுங்கள்” என்று கூறப்படுகிறது. இவ்விரு இடங்களிலும் இடம் பெற்றுள்ள ‘தீன்’ என்ற சொல்லுக்கு மார்க்கம் என்று பலரும் விளக்கம் கொடுத்துள்ளனர். இந்த…

53.பிற மதத்தவரை இஸ்லாம் கொல்லச் சொல்கிறதா?

53. பிற மதத்தவரை இஸ்லாம் கொல்லச் சொல்கிறதா? இவ்வசனங்கள் (2:190-193, 2:216, 2:244, 3:121, 3:195, 4:74,75, 4:84, 4:89, 4:91, 8:39, 8:60, 8:65, 9:5, 9:12-14, 9:29, 9:36, 9:41, 9:73, 9:123, 22:39, 47:4, 66:9) போர்…

52.அரபுகளின் மூட நம்பிக்கை

52.அரபுகளின் மூட நம்பிக்கை ஹஜ் மற்றும் உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக இஹ்ராமுடன் இருக்கும் போது அன்றைய அரபுகள், முன்வாசல் வழியாக வீட்டுக்குள் வராமல் கொல்லைப்புறமாக வருவார்கள். இது போன்ற மூட நம்பிக்கைகளைச் சரியாகக் கடைப்பிடிக்கும் அவர்கள், கஅபாவில் கும்மாளம் போட்டு…

51.பிறைகள் என்று பன்மையாகக் கூறுவது ஏன்?

51. பிறைகள் என்று பன்மையாகக் கூறுவது ஏன்? இந்த வசனத்தில் (2:189) பிறைகள் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு நிலவு தானே இருக்கிறது. பிறைகள் என்று பன்மையாகக் கூறுவது ஏன் என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். பிறைகள் என்று தமிழாக்கம் செய்த இடத்தில்…