Category: சில வசனங்களின் தஃப்ஸீர்கள்

ஹஜ்ஜில் மட்டும் தான் குர்பானியா?

ஹஜ்ஜில் மட்டும் தான் குர்பானியா? பதில் குர்ஆன் மட்டும் போதும் என்ற கொள்கையில் அவர் இருக்கிறார். குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லும் பலர் குர்ஆன் பற்றியே அறியாமல் உள்ளனர். அதனால் குர்பானி பற்றி குர்ஆன் கூறுவதையே அறியாமல் உள்ளார். குர்பானி…

இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா?

இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா? திருக்குர்ஆனில் எராளமான வசனங்களில் சூரியன், சந்திரன், பகல், இரவு, காலம் போன்ற பலவற்றின் மீது இறைவன் சத்தியம் செய்து கூறுகிறான். அந்த வசனங்கள் வருமாறு: 15:72, 19:68, 37:1, 37:2, 37:3, 43:2, 44:2, 51:1,…

ரமலானை அடைவது என்பதன் பொருள் என்ன?

ரமளானை அடைவது… இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ,…

ஹஜ் மாதங்கள் என்று பன்மையாக சொல்வது ஏன்?

ஹஜ்ஜின் மாதங்கள் 2:197 اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ‌ۚ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ ‌ؕؔ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ…

நபிகள் நாயகத்தின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

நபிகள் நாயகத்தின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்? கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோர் எந்த நபியின் உம்மத்தாகவும் இருக்கவில்லை. எனவே அவர்கள் தமது முன்னோர்களைப் பின்பற்றி நடந்து கொண்டது குற்றமாகுமா? அவர்கள் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி…

ஃபலக் நாஸ்  அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டதா?

ஃபலக் நாஸ் அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டதா? திருக்குர்ஆனில் 113, 114 ஆகிய இரு அத்தியாயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்ட போது இறங்கியது என்றும், ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்து நபிகள் நாயகம் (ஸல்)…

குர்ஆனில் ஜோடிகளின் எண்ணிக்கை சமமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா?

குர்ஆனில் ஜோடிகளின் எண்ணிக்கை சமமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா? கேள்வி: குர்ஆனில் ஜோடிகளின் எண்ணிக்கை சமமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா? உதாரணமாக, இரவு = பகல், ஆண் = பெண், முஃமின் = காஃபிர், சூரியன் = சந்திரன் விளக்கவும். பதில்: இரவு பகல், ஆண் பெண்,…

36.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள்

36. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள் இவ்வசனங்களில் (2:129, 2:151, 3:164, 4:113, 62:2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுப்பணியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது அவர்களுக்கு நான்கு பணிகள் அளிக்கப்பட்டதாகக் கூறுகின்றான். * திருக்குர்ஆனை ஓதிக்…

குர்ஆனில் ஷைத்தானின் வசனங்களா?

ஷைத்தான் போடும் குழப்பம்’ என்பதன் பொருள் இவ்வசனத்தில் (22:52) இறைத் தூதர்கள் ஓதிக் காட்டியதில் ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான் எனக் கூறப்படுகிறது. ‘ஓதிக் காட்டியதில்’ என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் அரபு மூலத்தில் ‘உம்னிய்யத்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு…