Category: சில வசனங்களின் தஃப்ஸீர்கள்

திருமறையின் தோற்றுவாய் அல்ஹம்து அத்தியாயம் விளக்கவுரை

திருமறையின் தோற்றுவாய் நூலின் பெயர்: திருமறையின் தோற்றுவாய் அல்ஹம்து அத்தியாயத்தின் விளக்கவுரை ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் வெளியீடு: நபீலா பதிப்பகம் பதிப்புரை திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்ஹம்து அத்தியாயத்தின் விளக்கவுரையான இந்த நூல் உங்கள் கைகளில் ஆறாவது பதிப்பாகத் தவழ்கிறது. குறுகிய…

ஆஸர் என்பவர் இப்ராஹீம் நபியின் தந்தையா வளர்ப்புத் தந்தையா?

ஆஸர் என்பவர் இப்ராஹீம் நபியின் தந்தையா வளர்ப்புத் தந்தையா? கேள்வி இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இப்ராஹீம் நபியின் தந்தை நரகம் செல்வார் என்பது தவறு என்றும், ஆஸர் என்பவர் இப்ராஹீம் நபியின் தந்தை அல்ல. வளர்ப்புத் தந்தை என்றும் மறுப்பு வெளியிட்டுள்ளார்.…

மகான்களிடம் பரிந்துரையை வேண்டலாமா?

மகான்களிடம் பரிந்துரையை வேண்டலாமா? அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று…

கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு

கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒரு முறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள். திருக்குர்ஆன் 39:68 இவ்வசனத்தில் (39:68) உலகத்தை அழிப்பதற்கான…

ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி?

ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி? மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்த ஸாமிரி என்பவனிடம் நிகழ்ந்த அற்புதம் பற்றி இவ்வசனங்கள் (2:51, 2:54, 2:92, 2:93, 4:153, 7:148, 7:149, 7:152, 20:85-98) பேசுகின்றன. இறைவனிடமிருந்து வேதத்தைப் பெறுவதற்காக ‘தூர்’ மலைக்கு மூஸா…

யாஸீன் அத்தியாயத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்?

யாஸீன் அத்தியாயத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்? 36:13,14 வசனத்தில் கூறப்பட்டுள்ள இரு தூதர்கள் யஹ்யா, ஈஸா என்றும் மூன்றாவது தூதர் ஷம்ஊன் எனவும் ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி மொழி பெயர்த்த திருக்குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்னு கஸீர்…

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா?

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா? மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிமையல்ல! அவனுடைய தூதருக்கும் அடிமை தான் என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் குரான் வசனத்தையும் கூறுகின்றனர். தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே!…

இறந்தவர் செவியுற மாட்டார் என்று குர்ஆன் சொல்கிறதா?

இறந்தவர் செவியுற மாட்டார் என்று குர்ஆன் சொல்கிறதா? ‘நீர் இறந்தோரைச் செவியுறச் செய்ய முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது’ என்று திருக்குர்ஆனில் 30:52 வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இதற்கு ஒருவர் விளக்கம் கூறும்…

நபிமார்களும் அவ்லியாக்களும் அல்லாஹ்வின் சின்னங்களா?

நபிமார்களும், அவ்லியாக்களும் அல்லாஹ்வின் சின்னங்களா? நபிமார்கள், நல்லடியார்கள், மகான்கள் என்போர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களாவர். அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை முஸ்லிம்கள் கண்ணியப்படுத்துவது இறையச்சத்தின் வெளிப்பாடாகும் என இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான். எனவே அவர்களுக்கு நாம் தர்கா கட்டலாம் என்றும் ஆதாரம் காட்டுகின்றனர்.…

இணை வைப்பவர்கள் அறுத்ததை உண்ணலாமா?

இணை வைப்பவர்கள் அறுத்ததை உண்ணலாமா? இது குறித்து பின் வரும் திருக்குர்ஆன் வசனங்கள் பேசுகின்றன. {فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ إِنْ كُنْتُمْ بِآيَاتِهِ مُؤْمِنِينَ } நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அவன் பெயர் கூறப்பட்(டு…