ஈஸா நபியின் அற்புதப் பிறப்பும் இஸ்மாயீல் சலபியின் அறியாமையும்!
ஈஸா நபியின் அற்புதப் பிறப்பும் இஸ்மாயீல் சலபியின் அறியாமையும்! இஸ்மாயீல் சலபி என்பவர் சமீபத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். குளோனிங் பற்றி பீஜே அவர்கள் தமது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் அளித்த விளக்கத்தை அதில் விமர்சனம் செய்துள்ளார். ஈஸா நபியின் அற்புதப் பிறப்பையும்,…