Category: வழிகெட்ட இயக்கங்கள் கொள்கைகள்

ஒரே சூரியன் ஒரே சந்திரன் என்ற வாதம் சரியா?

உலகமெல்லாம் ஒரே சூரியன்; உலகமெல்லாம் ஒரே சந்திரன் உலகத்தில் ஒரே ஒரு சந்திரன் தான் உள்ளது. எனவே உலகில் எங்காவது அது பிறந்து விட்டால் முழு உலகுக்கும் அது பிறந்து விட்டதாகத் தான் பொருள். எனவே சவூதியில் பிறை பார்த்து, அல்லது…

உலகமெல்லாம் ஒரே கிழமை என்ற வாதம் சரியா

உலகமெல்லாம் ஒரே கிழமை உலகம் முழுவதும் ஒரே கிழமை தான் வருகின்றது. சவூதியில் வெள்ளிக்கிழமை என்றால் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாகத் தான் உள்ளது. அங்கே வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழும் போது இங்கேயும் ஜும்ஆ தொழுகின்றோம். பெருநாளை மட்டும் அங்கே வெள்ளிக்கிழமை என்றால்…

பெருநாளில் இரண்டு நாள் வித்தியாசம் ஏன்?

இரண்டு நாள் வித்தியாசம் ஏன்? சவூதிக்கும் நமக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் ஆனால் சவூதி பிறைக்கும் நமது பிறைக்கும் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வித்தியாசம் வருகின்றதே அது எப்படி? உதாரணமாக சவூதியில் 8ந் தேதி பெருநாள் என்றால்…

யாருடைய ஒற்றைப்படை நாளில் லைலதுல் கத்ர்

எத்தனை லைலத்துல் கத்ர்? லைலத்துல் கத்ர் என்ற பாக்கியமிக்க இரவு ஒற்றைப்படை இரவுகளில் தான் அமையும் என்பது நபிமொழி. ஆளுக்கு ஒரு தலைப்பிறை இருந்தால் பாதிப் பேருக்கு லைலத்துல் கத்ர் கிடைக்காதே? எனவே உலகம் முழுவதும் ஒரே நாளில் தான் நோன்பைத்…

பிறை விஷயத்தில் மக்காவைப் பின்பற்றலாமா?

மக்காவைப் புறக்கணிக்கலாமா? மக்காவைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் உம்முல் குரா கிராமங்களின் தாய் என்று வர்ணித்துக் கூறுகின்றான். அந்த மக்காவில் தான் இறை வணக்கத்திற்காக முதன் முதலில் கட்டப்பட்ட கஃபா அமைந்துள்ளது. ஹஜ் செய்வதற்காக உலகம் முழுவதிலிருந்தும் அங்கு தான் மக்கள்…

பிறை விவாத சவடால்

பிறை விவாத சவடால் ஏர்வாடி ஜாக் என்ற பெயரில் விவாத அழைப்பு விடப்பட்டுள்ளதே அதற்கு பதில் என்ன என்று சிலர் கேள்விகளைப் பரப்பி வருகின்றனர். அந்த விவாத அழைப்பு மடமையின் தொகுப்பாக உள்ளதால் அதை நாம் கண்டு கொள்ளவில்லை. திரும்பத் திரும்ப…

ஹஜ் மாதங்கள் என்று பன்மையாக சொல்வது ஏன்?

ஹஜ்ஜின் மாதங்கள் 2:197 اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ‌ۚ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ ‌ؕؔ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ…

கொடுக்கப்பட்ட பொருளுக்கு ஜகாத் இல்லை என்று யாரேனும் சொன்னதுண்டா

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்று எந்த அறிஞராவது கூறி இருக்கிறாரா? ஜாபர் அலி பதில் : இந்தக் கேள்விக்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. கடந்த காலத்தில் யாராவது சொன்னார்கள் என்பதை வைத்தோ, சொல்லவில்லை…

36.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள்

36. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள் இவ்வசனங்களில் (2:129, 2:151, 3:164, 4:113, 62:2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுப்பணியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது அவர்களுக்கு நான்கு பணிகள் அளிக்கப்பட்டதாகக் கூறுகின்றான். * திருக்குர்ஆனை ஓதிக்…

சூனியம் குறித்த வாதங்களும் எதிர்வாதங்களும்

சூனியம் குறித்த வாதங்களும் எதிர்வாதங்களும் சூனியம் என்பது ஒரு பித்தலாட்டம். அதனால் எந்தத் தாக்கமும் ஏற்படாது என்று நாம் வாதிட்டு அதற்கான ஆதாரங்களையும் எடுத்து வைத்து வருகிறோம். அந்த வாதங்களை மறுப்பதற்காக இஸ்மாயீல் சலஃபி என்பவர் ஒரு ஆக்கத்தை வெளியிட்டு உள்ளார்.…