Category: வழிகெட்ட இயக்கங்கள் கொள்கைகள்

 திருக்குர்ஆனை விளக்குவதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி

திருக்குர்ஆனை விளக்குவதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி வேதத்தை வழங்குவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்வு செய்யக் காரணம், அவர்கள் அதனை விளக்க வேண்டும் என்பது தான் என்று இவ்வசனத்தில் (16:64) கூறப்படுகின்றது. “நீர் விளக்குவதற்காக இதை…

திருக்குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ

திருக்குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ இவ்வசனத்தில் (66:3) “இறைவன் தான் இதை எனக்கு அறிவித்துத் தந்தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) ஒரு செய்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். (இது தொடர்பான மற்றொரு செய்தியை 272வது குறிப்பில் பார்க்கவும்) நபிகள் நாயகம் (ஸல்)…

ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான வாதங்கள்!

ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான வாதங்கள்! (அல்முபீன் மாத இதழில் ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான கொள்கைக்கு மறுப்பாக பீஜே எழுதிய தொடர் கட்டுரைகள்) தொடர் : 1 இஸ்லாம் மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன.…

ஹாமித் பக்ரி கைது! கைவிட்ட தமுமுக!

ஹாமித் பக்ரி கைதும் கைவிட்ட தமுமுகவும் (பத்து ஆண்டுகளுகு முன் 2010ல் எழுதப்பட்ட ஆக்கம்) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாநிலப் பேச்சாளரும் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் (இது தான் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர்…

தானே புயலும் மமக ஜால்ராவும்

தானே புயலும் மமக ஜால்ராவும் மமகட்சியின் சட்டசபை உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தானே புயல் வராதா என தமிழக மக்கள் ஏங்குவதாக சட்டசபையில் பேசியதாக தாங்கள் கூறும் செய்தியை கழகக் கண்மணிகள் மறுக்கின்றார்களே! உண்மையிலேயே அவர் அவ்வாறு பேசினரா? – ரஹ்மான்,…

சுனாமித் திருடர்களின் துரோக வரலாறு

சுனாமித் திருடர்களின் துரோக வரலாறு தமுமுக இயக்கத்தை நாமும் நாட்டில் உள்ள நன்மக்களும் சுனாமித் திருடர்கள் என்ற அடைமொழி கொடுத்து குறிப்பிட்டு வருகிறோம். இவர்களுக்கு சுனாமி திருடர்கள் என்ற பட்டம் ஏன் கிடைத்தது என்ற விபரம் புதிய தலைமுறைக்கு தெரியாது என்ற…

இல.கனேசனுடன் கைகோர்த்த ஜவாஹிருல்லாஹ்

இல.கனேசனுடன் கைகோர்த்த ஜவாஹிருல்லாஹ் ஜவாஹிருல்லாவின் பொய்யான வாதங்கள் பா.ஜ.க.வுடன் கைகோர்த்த ம.ம.கட்சி என்ற தலைப்பில், ஜவாஹிருல்லா சங்பரிவாரத் தலைவர் இல.கணேசனுடன் கைகோர்த்து போஸ் கொடுத்து நின்ற செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தோம். பி.ஜே.பி.யின் மூத்த தலைவர் இல.கணேசனுடன் கை கோர்த்து போஸ் கொடுத்து…

தமுமுக பேரணியை டிஎன்டிஜே தடுத்ததா?

தமுமுக பேரணியை டிஎன்டிஜே தடுத்ததா? தமுமுக போராட்டத்துக்குத் தடை போட தவ்ஹீத் ஜமாஅத்து தான் காரணம் என்றும், வெகுண்டு எழுந்த கூட்டத்தைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் கதிகலங்கிப் போயுள்ளது என்றும் முகநூல்களில் பரப்புகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை? சொல்லின் செல்வன்,…

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நீங்கள் மறுக்கிறீர்களா?

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நீங்கள் மறுக்கிறீர்களா? ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்பட்டால் அதுவும் பலஹீனமான ஹதீஸ் என்று நீங்கள் கூறி வருகிறீர்கள். 1 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக சில ஸஹீஹான ஹதீஸ்கள் இமாம்களால் ஹதீஸ் கிதாப்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.…

புகாரியில் பலவீனமான செய்திகள் உள்ளனவா? கேள்வி:

புகாரியில் பலவீனமான செய்திகள் உள்ளனவா? கேள்வி: ஆதாரப்பூர்வமான ஆறு நூல்கள் – ஸிஹாஹுஸ் ஸித்தா எனப்படும் (புஹாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி, இப்னுமாஜா, அபூதாவூத்) நூல்களில் இருக்கும் அனைத்து ஹதீஸ்களும் சரியானவையா? பலவீனமான ஹதீஸ்களும் கலந்து இருக்குமா? பலவீனமான ஹதீஸ்கள் கலந்து…