யஹ்யா சில்மிக்கும் பீஜேக்கும் என்ன பிரச்சனை?
யஹ்யா சில்மிக்கும் பீஜேக்கும் என்ன பிரச்சனை? இலங்கை யஹ்யா சில்மி என்பவர் குறித்து பலரும் அடிக்கடி கேள்வி கேட்டு வருகின்றனர். அவருடன் நேரடித் தொடர்பில் இருந்த சகோதரர் அல்தாஃப் இது குறித்து எழுதியதை பதிலாகத் தருகிறோம். – பீஜே அஸ்ஸலாமு அழைக்கும்…