Category: பொருளீட்டுதல்

பொருளாதாரத்தால் விளையும் கேடுகள்

பொருளாதாரத்தால் விளையும் கேடுகள் பொருளாதாரத்தின் மூலம் ஏராளமான நன்மைகளை இவ்வுலகிலும் மறுமை வாழ்க்கையிலும் நாம் பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும் பொருளாதாரத்துக்கு இன்னொரு பக்கமும் உள்ளது. பொருளாதாரத்தினால் நன்மைகள் பல விளைவது போல் ஏராளமான தீமைகளும் ஏற்படுவதை நாம் காண்கிறோம். இதைப்…

ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா?

ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா? பதில்: ஷேர் மார்க்கெட் என்பது என்ன என்பதை முதலில் சுருக்கமாகப் பார்ப்போம். உதாரணத்துக்காக ஒரு கம்பெனி நடத்துகிறவர் தன்னிடமுள்ள 100 ரூபாய் மதிப்புள்ள தொழிலில் 30 ரூபாய் அளவிற்கு பிறர் கூட்டு சேர்ந்து கொள்ளலாம் என்று…

தரகுத் தொழில் கூடுமா?

தரகுத் தொழில் கூடுமா? நூர்தீன் பதில்: நமக்கு ஒரு வீடு வாடகைக்கோ, விலைக்கோ தேவை என்றால் அதற்கேற்ற வீடுகள் எங்கெங்கே உள்ளன என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்க முடியாது. நாம் நமது வீட்டை அல்லது ஏதாவது சொத்தை விற்க நினைத்தால் யார்…

ஜுமுஆ நேரத்தில் கடையை மூட வேண்டுமா?

ஜுமுஆ நேரத்தில் கடையை மூட வேண்டுமா? ஜுமுஆ நேரத்தில் வியாபாரத்தை விட்டுவிட வேண்டுமா? அல்லது தொழுகைக்கு வந்தால் போதுமா? ஜஹுபர் கான். பதில்: சிலர் ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ, ஜும்ஆ கடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள்…

கந்தூரியில் கடை போடலாமா

கந்தூரியில் கடை போடலாமா கேள்வி : திருவிழாக்களில் கூடி இருக்கும் கடைகளுக்கு நம் முஸ்லிம் மக்களும் பொருட்கள் வாங்குவதற்காக சென்று வரலாம், இதற்கு மார்க்கத்தில் தடையில்லை என்று ஒருவர் கூறுகிறார். இது சரியா? கிள்ளை யூசுப் பதில்: எந்தத் தீய காரியத்திற்கும்…

சர்ச் வரைந்த டி ஷர்ட் வியாபாரம் செய்யலாமா?

சர்ச் வரைந்த டி ஷர்ட் வியாபாரம் செய்யலாமா? ? எனது சகோதரர் பிரான்ஸில் ஒரு பொது வணிக வளாகத்தில் பணி புரிகின்றார். அந்த வணிக வளாகத்தில், ஈபிள் டவர் போன்ற நினைவுச் சின்னங்கள், சர்ச் வடிவில் படங்கள், சர்ச் வரைந்த டி-ஷர்ட்டுகள்…

கோவில் சொத்தை விலைக்கு வாங்கலாமா?

கோவில் சொத்தை விலைக்கு வாங்கலாமா? பதில் : கோயில் நிலம் விலைக்கு வந்தால் அதை நாம் வாங்குவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கும் வியாபாரமாகவே இது உள்ளது. இந்த நிலத்தை விலைக்கு வாங்குவதால் மார்க்க சட்ட…

பன்றித்தோல் தொடர்பான வியாபாரம் கூடுமா?

பன்றித்தோல் தொடர்பான வியாபாரம் கூடுமா? முத்து முஹம்மத் பதில் : எந்தப் பிராணியின் தோலானாலும் அது பதனிடப்பட்டால் தூய்மையடைந்து பயன்படுத்துவதற்கு ஏற்றதாகி விடுகின்றது. இதற்குப் பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன. 547 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ…

ஒரு கடைக்குப் பக்கத்திலேயே அது போல் கடை திறக்கலாமா?

ஒரு கடைக்குப் பக்கத்திலேயே அது போல் கடை திறக்கலாமா? ஒரு கடைக்குப் பக்கத்திலேயே அதே போல் மற்றொரு கடை உருவாக்கலாமா? பக்கத்துக் கடையின் விலையை அறிந்து நாம் குறைத்துக் கொடுக்கலாமா? பதில்: பக்கத்துக் கடைகளில் என்ன விலை வைக்கின்றார்கள் என்று பார்த்து…

வியாபாரத்தில் எவ்வளவு லாபம் வைக்கலாம்?

வியாபாரத்தில் எவ்வளவு லாபம் வைக்கலாம்? பதில்: வியாபாரத்தில் இவ்வளவு தான் இலாபம் வைக்க வேண்டும் என்று வரைமுறை எதுவும் மார்க்கத்தில் கூறப்படவில்லை. விற்பவரும், வாங்குபவரும் பொருந்திக் கொள்வது தான் வியாபாரம். விற்பவர் எவ்வளவு இலாபம் வைத்திருந்தாலும் அதை வாங்குபவர் பொருந்திக் கொண்டால்…