Category: பொருளாதாரம்

வியாபாரத்தில் எவ்வளவு லாபம் வைத்து விற்கலாம்?

வியாபாரத்தில் எவ்வளவு லாபம் வைத்து விற்கலாம்? பதில்: வியாபாரத்தில் இவ்வளவு தான் இலாபம் வைக்க வேண்டும் என்று வரைமுறை எதுவும் மார்க்கத்தில் கூறப்படவில்லை. விற்பவரும், வாங்குபவரும் பொருந்திக் கொள்வது தான் வியாபாரம். விற்பவர் எவ்வளவு இலாபம் வைத்திருந்தாலும் அதை வாங்குபவர் பொருந்திக்…

அமெரிக்க நிறுவனத்தில் பணிசெய்யலாமா?

அமெரிக்க நிறுவனத்தில் பணிசெய்யலாமா? அமெரிக்கருக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று கத்தரில் இருக்கின்றது. அதில் நான் இஞ்சீனியரிங் வேலை பார்ப்பது கூடுமா? பதில் : மார்க்கத்தில் ஒன்றை ஹலால் என்றோ, ஹராம் என்றோ கூறுவதாக இருந்தால் அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறியிருக்க வேண்டும்.…

பேராசை என்றால் என்ன?

பேராசை என்றால் என்ன? ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகமான பணத்தை விரும்புவதுதான் பேராசை என்று பலரும் நினைக்கின்றனர். அது தவறாகும். அற்பமான செல்வத்தின் மீதுள்ள ஆசைகூட பேராசையாக அமைந்து விடும். ஒரு விஷயத்தை எந்த…

பேராசையில் இருந்து எப்படி விடுபடுவது?

பேராசையில் இருந்து எப்படி விடுபடுவது? பேராசையில் இருந்து எப்படி விடுபடலாம்? இதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தி விட்டனர். நாம் எவ்வளவுதான் பொருளாதாரத்தைத் திரட்டினாலும் அது உண்மையில் நம்முடையது அல்ல. பல கோடிகளுக்கு அதிபதியாக இருப்பவர் அனைத்தையும் சாப்பிட…

பேராசையை விட்டொழிக்க பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல்

பேராசையை விட்டொழிக்க பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல் பொதுவாக செல்வத்தின் அளவைப் பொருத்தே தேவைகள் நிறவேறும் என்று மக்கள் நம்புகிறார்கள். பல நேரங்களில் இது பொய்யாகிப் போய் விடுவதை நாம் பார்க்கிறோம். சிலருக்கு அதிகமான செல்வம் கிடைத்தும் தேவைகள் நிறைவேறாமல்…

பேராசையை வெல்ல – கிடைப்பதில் திருப்தி அடைதல்!

பேராசையை வெல்ல கிடைப்பதில் திருப்தி அடைதல்! மற்றவர்களை விட நமக்குச் செல்வம் குறைவாக இருந்தால் அல்லது அவ்வாறு கருதினால் அதன் காரணமாக நம்முடைய நிம்மதி பறிபோய் விடுகிறது. மன உளைச்சலுக்கு நாம் ஆளாகிறோம். இது போன்ற நிலை ஏற்படாமல் நாம் தவிர்ப்பதற்கும்…

கடன் கொடுத்த பின் பண மதிப்பு குறைந்து விட்டால்..?

கடன் கொடுத்த பின் பண மதிப்பு குறைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? என்னுடைய நண்பர் அவசரத் தேவைக்காக 4000 சவூதி ரியால் கடன் வாங்கினார். அன்றைய தினம் வங்கி மதிப்பு இந்திய ரூபாய் 1000க்கு 91 ரியால்களாகும். நான்கு மாதம்…

வட்டி வாடகை வேறுபாடு?

வட்டி வாடகை வேறுபாடு? உவைசுல் கரனி பதில்: வட்டியும், வாடகையும் ஒரேமாத்ரியனவை என்று சிலர் நினைக்கிறார்கள். வாடகைக்கு விடப்பட்ட வீட்டிற்கு தேய்மானம் ஏற்படுவது போல் பணத்திற்கும் மதிப்பு குறைவு ஏற்படுவதால் வாடகையும் வட்டியும் ஒரே மாதிரியாக உள்ளது எனக் கருதுவது தவறாகும்.…

வங்கி வெப்சைட்களில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்து கொடுக்கலாமா?

வங்கி வெப்சைட்களில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்து கொடுக்கலாமா? கேள்வி: நான் ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் (சாப்ட்வேர் கம்பெனி) டெஸ்டிங் எஞ்சினியர் ஆக பணி புரிகிறேன். என்னுடைய வேலை இணையதளங்களின் வடிவங்களைப் பரிசோதித்து ஏதேனும் குறைபாடு இருந்தால் அதைத் தெரிவிப்பதாகும்.…

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்ன?

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்ன? – ஒரு விரிவான அலசல் (உணர்வு இதழின் 2009 ஹஜ் பெருநாள் சிறப்பிதழில் பீஜே எழுதிய கட்டுரை) பொருளாதார நெருக்கடி இன்று உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்ட இந்தப் புற்றுநோய் உலகின்…