பெண்கள் பருவமடையும் விழாவினால் தான் மாப்பிள்ளைகள் அமையும் என்பது சரியா?
பெண்கள் பருவமடையும் விழாவினால் தான் மாப்பிள்ளைகள் அமையும் என்பது சரியா? பெண்கள் பருவமடையும் போது அதை விளம்பரம் செய்தால் தான் பெண் கேட்டு வருவார்கள். இந்த வீட்டில் திருமணத்துக்குத் தகுதியான ஒரு பெண் இருக்கிறாள் என்பது அப்போது தான் தெரியும் என்று…