ஒருவரை எந்த அளவுக்கு நம்பலாம்?
ஒருவரை எந்த அளவுக்கு நம்பலாம்? கேள்வி குர்ஆனில் மனிதனை மனிதன் நம்பும் படி அல்லாஹ் சொல்லியிருக்கிறானா? விளக்கம் தரவும்? நிஜாமுத்தீன் யாரையும் நூறு சதவிகிதம் நம்புமாறு இஸ்லாம் கூறவில்லை. வெளிப்படையான செயல்களை வைத்தும், தெரிந்தவர்களிடம் விசாரித்தும் ஒருவரை மனதளவில் நம்பலாம். என்றாலும்…