Category: பொருளாதாரம்

நாணயம் பேணல்

நாணயம் பேணல் நம்பி ஒப்படைக்கப்படும் அமானிதங்களை அப்படியே திரும்ப ஒப்படைப்பது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இது குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமதிகம் வலியுறுத்தியுள்ளனர். அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும்போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ்…

கண்டெடுக்கப்பட்ட பொருளை நாம் உரிமையாக்கிக் கொள்ளலாமா?

கண்டெடுக்கப்பட்ட பொருளை நாம் உரிமையாக்கிக் கொள்ளலாமா? நான் பேருந்தில் பயணித்த போது யாரோ விட்டுச் சென்ற பணம் கிடைத்தது. அந்தப் பேருந்தில் என்னைத் தவிர வேறு பயணிகள் யாரும் இல்லை. அந்தப் பணத்தை நான் என்ன செய்வது? ஷாஹுல் பதில் :…

 முஸ்லிம் நாடுகளில் விற்கப்படும் சிக்கன் ஹலாலா?

முஸ்லிம் நாடுகளில் விற்கப்படும் சிக்கன் ஹலாலா? துபையில் விற்கப்படும் கோழி இறைச்சி ஹலால் இல்லை என்று ஒரு நண்பர் கூறுகிறார். அது சரியா? பதில் ஒரு முஸ்லிம் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட உயிரினத்தை பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அறுத்தால் அந்த…

பூண்டு வெங்காயம் சாப்பிட்டு பள்ளிக்கு வரலாமா

பூண்டு வெங்காயம் சாப்பிட்டு பள்ளிக்கு வரலாமா வெள்ளைப் பூண்டு வெங்காயம் சாப்பிட்டுவிட்டு பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று ஹதீஸ் உள்ளது. இதற்கு என்ன காரணம்? மவ்லாஷா பதில் இதற்கான காரணத்தை அல்லாஹ்வின் தூதர் அவர்களே நமக்குத் தெளிவுபடுத்தி விட்டனர். பூண்டு, வெங்காயம் போன்ற…

பிறர் வாய் வைத்ததை, மீதம் வைத்ததை உண்ணலாமா

பிறர் வாய் வைத்ததை, மீதம் வைத்ததை உண்ணலாமா கேள்வி : ஒருவர் குடித்து விட்டு அல்லது சாப்பிட்டு விட்டு மீதம் வைத்ததை மற்றவர்கள் சாப்பிடலாமா? சுக்ருல்லாஹ் பதில்: ஒருவர் குடித்து விட்டு அல்லது சாப்பிட்டு விட்டு மீதம் வைத்ததை மற்றவர்கள் சாப்பிடுவதற்கு…

பிஸ்மில்லா கூறி அறுத்ததற்கும், கூறாமல் அறுத்ததற்கும் என்ன வித்தியாசம்?

அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுத்ததற்கும், பெயர் கூறி அறுத்ததற்கும் என்ன வித்தியாசம்? பிராணிகளை அடித்து, கழுத்தை நெறித்து, தண்ணீரில் மூழ்க வைத்து சாகடித்து உண்பதை இஸ்லாம் தடை செய்கின்றது. கூர்மையான கத்தியால் பிராணிகளின் கழுத்து நரம்பை வெட்டி இரத்தத்தை வெளியேற்ற வேண்டும்.…

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்காத உணவை அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடலாமா?

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்காத உணவை அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடலாமா? அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தவற்றையே ஒரு முஸ்லிம் உண்ண வேண்டும். அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று திருக்குர்ஆனும், நபிமொழியும் கூறுகின்றன. அல்லாஹ்வின்…

நின்று கொண்டு தண்ணீர் அருந்தலாமா?

நின்று கொண்டு தண்ணீர் அருந்தலாமா? நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதற்குத் தடை உள்ளதா? ஹாஜா ஹமீது, நாகை நின்று கொண்டு நீர் அருந்தலாம் என்றும், கூடாது என்றும் இரண்டு விதமான ஹதீஸ்கள் நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. இரண்டுமே ஆதாரப்பூர்வமான செய்திகளாக…

ஹலாலான இறைச்சி கிடைக்காவிட்டால்?

ஹலாலான இறைச்சி கிடைக்காவிட்டால்? ஐரோப்பாவில் ஹலால் இறைச்சி கிடைப்பது கடினம். எனவே இறைச்சியை வாங்கி பிஸ்மில்லாஹ் கூறினால் அது ஹலால் ஆகிவிடுமா? பதில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தவற்றையே ஒரு முஸ்லிம் உண்ண வேண்டும். அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுக்கப்பட்ட பிராணியின்…

வலது கையால் சாப்பிடும் போது இடது கையால் தண்ணீர் அருந்தலாமா?

வலது கையால் சாப்பிடும் போது இடது கையால் தண்ணீர் அருந்தலாமா? ஃபைரோஸ் பதில் : சாப்பிடுவதற்கும், பருகுவதற்கும் வலது கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இக்காரியங்களை இடது கையால் செய்யக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். صحيح…