பதிவுத் திருமணம் கூடுமா?
பதிவுத் திருமணம் கூடுமா? இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வதற்கு முன்பு பதிவுத்திருமணம் செய்வது வைப்பது இஸ்லாத்தில் கூடுமா? அஹ்மத் பதில் : இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் நாம் எழுதிய நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் எனும் நூலில் இதைப் பற்றி…