ஹஜருல் அஸ்வத் கல் சொர்க்கத்துக் கல்லா?
ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்துக் கல்லா? ஹஜ்ருல் அஸ்வத் சொர்க்கத்துக் கல் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் சில பலவீனமானவையாக இருந்தாலும் சில ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமாக உள்ளன. அதன் விபரம் வருமாறு: سنن الترمذي 877 – حدثنا…