Category: நோன்பு

பிறை விஷயத்தில் மக்காவைப் பின்பற்றலாமா?

மக்காவைப் புறக்கணிக்கலாமா? மக்காவைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் உம்முல் குரா கிராமங்களின் தாய் என்று வர்ணித்துக் கூறுகின்றான். அந்த மக்காவில் தான் இறை வணக்கத்திற்காக முதன் முதலில் கட்டப்பட்ட கஃபா அமைந்துள்ளது. ஹஜ் செய்வதற்காக உலகம் முழுவதிலிருந்தும் அங்கு தான் மக்கள்…

பூதக்கண்ணாடி மூக்குக்கண்ணாடி மூலம் பிறைபார்த்தல்

பூதக்கண்ணாடியும் மூக்குக்கண்ணாடியும் பூதக் கண்ணாடிகளால் பிறையைப் பார்த்து முடிவு செய்யலாமா? பிறை தோன்றி விட்டாலும் நம் கண்களுக்குத் தெரியும் அளவுக்கு வளர்ந்த பிறையையே நாம் தலைப்பிறை என்கிறோம். பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது…

விண்ணில் பறந்து பிறை பார்க்கலாமா

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த அமாவாசை தினத்தில் சூரிய ஒளி சந்திரன்…

பிறை விவாத சவடால்

பிறை விவாத சவடால் ஏர்வாடி ஜாக் என்ற பெயரில் விவாத அழைப்பு விடப்பட்டுள்ளதே அதற்கு பதில் என்ன என்று சிலர் கேள்விகளைப் பரப்பி வருகின்றனர். அந்த விவாத அழைப்பு மடமையின் தொகுப்பாக உள்ளதால் அதை நாம் கண்டு கொள்ளவில்லை. திரும்பத் திரும்ப…

பிறை காலண்டர் பித்தலாட்டம்

பிறை காலண்டர் பித்தலாட்டம் பிறை பார்த்து நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்ய வேண்டும் என்ற நபிவழியைக் குழி தோண்டிப் புதைத்து முன்னரே கணிக்கும் வகையில் காலண்டர் வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதை நியாயப்படுத்த சில குதர்க்க வாதங்களையும் முன்வைக்கிறார்கள். அந்த…

பிறை சாட்சியம் – சட்டம்

பிறை சாட்சியம் – சட்டம் ஒரு பிரச்சனையில் பல விதமான முடிவுகள் எடுக்க வழி இருக்கும் போது சாட்சிகள் மூலம் முடிவு செய்ய இஸ்லாம் வழி காட்டுகிறது. இந்த சாட்சியச் சட்டம் அனைத்து பிரசனைகளுக்கும் ஒரே மாதிரியானதல்ல. பிரச்சனைகளைப் பொருத்து சாட்சியச்…

ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளில்தான் நாம் நோன்பு வைக்க வேண்டும் என்று ஹதீஸ் இருக்கிறதா?

ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளில்தான் நாம் நோன்பு வைக்க வேண்டும் என்று ஹதீஸ் இருக்கிறதா?

ஸஹர் நேரத்தில் பாங்கு சொல்லுதல்

ஸஹர் நேரத்தில் பாங்கு சொல்லுதல் صحيح البخاري 621 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ…

சனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா?

சனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா? கேள்வி : சனிக்கிழமை நஃபில் நோன்பு நோற்பது ஹராம் என்பதாக திர்மிதி, இப்னு மாஜா, அபூ தாவூத் இன்னும் மற்ற ஹதீஸ் நூற்களிலும் உள்ள செய்தியை இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் என்றும், ஹசன் என்றும்…

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா?

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா? துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று அரஃபா நோன்பு நோற்குமாறு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். இதற்கு நன்மையையும் குறிப்பிட்டுள்ளார்கள். صحيح مسلم قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ فَقَالَ « يُكَفِّرُ السَّنَةَ…