Category: நோன்பு

விடுபட்ட நோன்பை களாச் செய்வது எப்போது?

விடுபட்ட நோன்பை களாச் செய்வது எப்போது? மேற்கண்ட சலுகைகளைப் பெற்றவர்கள் விடுபட்ட நோன்பை எவ்வளவு நாட்களுக்குள் களாச் செய்ய வேண்டும்? இதற்கு மார்க்கத்தில் எந்தக் காலக் கெடுவும் விதிக்கப்படவில்லை. வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்று மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது.…

நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்

நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்றாலும் சிலர் நோன்பு நோற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். இந்த விதிவிலக்கு நிரந்தர விதிவிலக்கு, தற்காலிக விதிவிலக்கு என இரு வகைகளாக உள்ளன. தற்காலிகமான விதிவிலக்குப் பெற்றவர்கள் ரமளான் மாதத்தில் நோன்பை விட்டு…

நோன்பை விடுவதற்குப் பரிகாரம் உண்டா?

நோன்பை விடுவதற்குப் பரிகாரம் உண்டா? நோன்பு நோற்க இயலாதவர்கள் ஒரு நோன்பை விடுவதற்குப் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற கருத்தில் அதிகமான மக்கள் உள்ளனர். நாமும் இக்கருத்தில் தான் இருந்தோம். ஆனால் ஆய்வு செய்யும் போது நோன்பு நோற்க…

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்? வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். صحيح…

நோன்பின் நோக்கம்

நோன்பின் நோக்கம் எதற்காக நோன்பு நோற்க வேண்டும்? இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர். பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர். பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது…

நோன்பு நோற்பது கட்டாயக் கடமை

நோன்பு நோற்பது கட்டாயக் கடமை புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது…

நோன்பு  துறக்கும் துஆ – மறு ஆய்வு

நோன்பு துறக்கும் துஆ – மறு ஆய்வு அல்லாஹும்ம லக்க சும்த்து… என்று துவங்கும் துஆவை நோன்பு துறக்கும் போது ஒதும் வழக்கம் அதிகமான முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹும்ம லக்க சும்த்து……

நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா?

நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா? நோன்பு நேரத்தில் பல் துலக்கலாமா? கடையநல்லூர் இஸ்மாயில். பதில் : நோன்பாளிகள் நகம் மற்றும் முடி வெட்டலாமா? குளிக்கலாமா? ஆற்றில் மூழ்கிக் குளிக்கலாமா? பற்பசைகள் பயன்படுத்தலாமா? சோப்பு மற்றும் நறுமணப் பொருட்களை உபயோகிக்கலாமா? வாந்தி எடுத்தால்…

நோன்பின் போது நகம் வெட்டலாமா?

நோன்பின் போது நகம் வெட்டலாமா? நோன்பின் போது நகம் வெட்டலாமா? அஃப்லால் நோன்பின் அடிப்படையைப் புரியாததால் இது போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இது போன்ற கேள்விகள் யாவும் நோன்பின் அடிப்படையைப் புரியாததால் ஏற்படும் கேள்விகளாகும். உண்ணாமலும், பருகாமலும், இல்லறத்தில் ஈடுபடாமலும்…

துன்பங்கள் நீங்க அனைவரும் நோன்பு நோற்கலாமா?

துன்பங்கள் நீங்க அனைவரும் நோன்பு நோற்கலாமா? முஸ்லிம்கள் இன்னல்களை அனுபவிக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித்தந்துள்ளார்கள். அது தான் குனூத் நாஸிலா ஓதுதல் இது பற்றிய விபரத்தைக் கீழே உள்ள ஆக்கத்தில்…