பெண்களுக்கு பாதி சொத்துரிமை சரியா?
பெண்களுக்கு பாதி சொத்துரிமை சரியா? ஆண்களை விட பெண்களுக்கு சொத்துரிமையில் பாதி என்பது சரியா? இதை விமர்சிப்பவர்களுக்கு நாம் எப்படி பதில் அளிப்பது? இது குறித்து இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா என்ற நூலில் விளக்கியுள்ளோம். அதையே பதிலாகத் தருகிறோம் பாகப்பிரிவினை…