Category: பொய்யான செய்திகள்

கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்குமா?

கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்குமா? திருக்குர்ஆன் வசனத்தின் படி கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்காது என்று நாம் எழுதி இருந்தோம். அந்த ஆக்கம் இதுதான். ஜாகிர் நாயக்கின் அறியாமை முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் ஜாகிர் நாயக் அவர்கள் ரவி…

தாய்ப்பாலை நிறுத்துப்பார்த்து முடிவு செய்யும் நவீன விஞ்ஞானம்

தாய்ப்பாலை நிறுத்துப்பார்த்து முடிவு செய்யும் நவீன விஞ்ஞானம் சமீபகாலமாக பின்வரும் செய்தி முகநூலில் அதிகம் உலா வருகிறது. இச்செய்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முக நூலில் பரவி ஓய்ந்து போனது. தற்போது அதை யாரோ பரப்ப மீண்டும் வேகமாகப் பரவிவருகிறது. அந்தச்…

கொரோனா போன்ற நோய்கள் நீடிக்க கால அளவு ஹதீஸில் உள்ளதா?

கொரோனா போன்ற நோய்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? கேள்வி கொரோனா ஆறு மாதத்தில் உலகை விட்டு போய் விடும் என்று அடையாறு பள்லி இமாம் ஜும்ஆ உரையில் சொன்னார். இதற்கு ஆதாரம் உள்ளதா? பதில் மார்க்க அடிப்படையிலும்…

ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் விதியை வெல்லமுடியும் என்று ஹதீஸ் உள்ளதா?

விதியை வெல்ல முடியுமா? பின்வரும் கருத்தில் ஹதீஸ் உள்ளதா? அப்படி இருந்தால் அது ஆதாரப்பூர்வமானதா? ஒரு மனிதரைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனிதர் திரும்பி வர மாட்டார்; அதாவது மரணித்து விடுவார் என்று சொல்கிறார்கள். ஆனால் சில…

மூஸா நபியை விட முஸ்லிம்கள் சிறந்தவர்களா?

மூஸா நபியை விட முஸ்லிம்கள் சிறந்தவர்களா? அல்லாஹ்வே உன்னுடன் பேச நீ கொடுத்த கண்ணியத்தை எனக்குக் கொடுத்தது போல் போல் வேறு யாருக்கும் நீ கொடுத்துள்ளாயா? என ஒரு முறை இறைவனின் தூதர் மூஸா அவர்கள் கேட்டார்களாம். அதற்கு இறைவன், மூஸாவே,…

அவ்லியாக்களின் ஆபாசக் கதைகள்

அவ்லியாக்களின் ஆபாசக் கதைகள் ஒரே இறைவனை மட்டும் வணங்க வேண்டும்; அவனது இறுதித் தூதர் அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது இஸ்லாத்தின் கொள்கை. இந்த இரண்டையும் அழுத்தமாகவும், உறுதியாகவும் நம்புவதுடன் மக்களுக்கும் இதை நாம் போதிக்கிறோம். அவ்லியாக்கள், மகான்கள், நாதாக்கள்,…