Category: இதர வணக்கங்கள்

மனைவிக்கு எதிராகச் சத்தியம் செய்தல்

மனைவிக்கு எதிராகச் சத்தியம் செய்தல் மனைவியின் மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி “‘அல்லாஹ்வின் மேல் ஆணையாக இனி உன்னைத் தீண்ட மாட்டேன்” என்று கூறும் வழக்கம் அன்றைய அரபுகளிடம் இருந்தது. இவ்வசனம் (2:226) அந்த வழக்கத்தைக் கண்டிப்பதுடன் அதற்கான…

முபாஹலா எனும் சத்தியப் பிரமாணத்துக்கு அறைகூவல்

முபாஹலா எனும் சத்தியப் பிரமாணத்துக்கு அறைகூவல் இவ்வசனத்தில் (3:61) இஸ்லாத்துக்கு எதிரான கொள்கை உடையவர்களுக்கு சத்தியப்பிரமாண அழைப்பு விடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. ஒருவர் ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்கிறார் என்றால் அக்கொள்கையில் அவருக்கு முழுமையான நம்பிக்கை இருக்க…

இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா?

இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா? திருக்குர்ஆனில் எராளமான வசனங்களில் சூரியன், சந்திரன், பகல், இரவு, காலம் போன்ற பலவற்றின் மீது இறைவன் சத்தியம் செய்து கூறுகிறான். அந்த வசனங்கள் வருமாறு: 15:72, 19:68, 37:1, 37:2, 37:3, 43:2, 44:2, 51:1,…

நேர்ச்சையும் சத்தியமும்

நேர்ச்சையும் சத்தியமும் நூலின் பெயர் : நேர்ச்சையும் சத்தியமும் ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் மார்க்கத்தின் எச்சரிக்கை! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே…

 அறிவுக்குப் பொருந்தாத நேர்ச்சைகள்

அறிவுக்குப் பொருந்தாத நேர்ச்சைகள் இவ்வசனம் (5:103) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து மக்களிடம் காணப்பட்ட மூட நம்பிக்கையைக் கண்டித்து திருத்துகிறது. அன்றைய அரபுகள் தமது தெய்வங்களுக்காகக் கால்நடைகளைப் பலவாறாக நேர்ச்சை செய்து வந்தனர். சில பெண் ஒட்டகங்களைத் தெய்வங்களுக்கு என…

நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல்

383. நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல் கடவுளுக்காக ஒரு பிராணியை நேர்ச்சை செய்தால் அப்பிராணியைப் பலியிடும் வரை அதற்குக் கடவுள் தன்மையை அளிக்கும் வழக்கம் பல மதங்களில் காணப்படுகிறது. அப்பிராணிக்கு தெய்வீக சக்தி வந்து விட்டதாக நினைக்கிறார்கள். அந்தப் பிராணிகள் யாருடைய…

சத்தியத்தை பல முறை மீறினால் ஒரு பரிகாரம் போதுமா?

சத்தியத்தை பல முறை மீறினால் ஒரு பரிகாரம் போதுமா? சத்தியம் செய்து முறித்தால் அதற்கான பரிகாரம் என்ன? ஒரு பாவத்தைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து ஒருவர் அதை மீறி அந்தப் பாவத்தைச் செய்து விட்டார். அந்தப் பாவத்தை ஒரு…

786 கூடாது என்றால் பீஜே என்பது மட்டும் கூடுமா?

786 கூடாது என்றால் பீஜே என்பது மட்டும் கூடுமா? 786 குறித்த உங்களின் விளக்கத்தை நான் அறிவேன். ஆனால் பீ.ஜைனுல் ஆபிதீன் என்ற பெயரை பீஜே என்று சுருக்கிச் சொல்வது போல் இதை எடுத்துக் கொள்ள முடியாதா? நஸ்ருத்தீன் பதில்: பிஸ்மில்லாஹிர்…

ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்

ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல் எம்.ஐ. சுலைமான் ஹஜ் கடமையை தூய்மையான உள்ளத்துடன் நபிகளார் காட்டித்தந்த முறைப்படி நிறைவேற்றிவிட்டால் அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புவார் என்று ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன. தூய்மையான இந்த வணக்கத்தை விளம்பரத்திற்காகவும், பெருமைக்காகவும் செய்வதைப்…

ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா

ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா எதையாவது மறந்து விடும் போது ஸலவாத் கூறினால் உடனே அது நினைவுக்கு வரும் என்று கூறுகிறார்களே இது உண்மையா? M.H.M.நிம்சாத். பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதின்…