காது குத்துதல், பிளாஸ்டிக் சர்ஜரி கூடுமா?
காது குத்துதல், பிளாஸ்டிக் சர்ஜரி கூடுமா? காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாமா? கேள்வி : திருக்குர்ஆனின் 4:11 வசனத்தில் அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளை மாற்றுவார்கள் என்று ஷைத்தான் கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான். எனவே காது…