பாலூட்டுவது புற்றுநோயைத் தடுக்கும்
பாலூட்டுவது புற்றுநோயைத் தடுக்கும் பெண்களைப் புற்று நோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்! இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டுநடப்புகள் இந்தக் காலத்தில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது. புட்டிப்பால் கொடுத்தே வளரும் மோசமான சூழல் உருவாகி வருகின்றது.…