Category: முஸ்லிம்கள் அறிந்திட

எந்த ஜமாஅத்திலும் சேர விருப்பமில்லாவிட்டால் தனியாக வீட்டில் தொழலாமா?

எந்த ஜமாஅத்திலும் சேர விருப்பமில்லாவிட்டால் தனியாக வீட்டில் தொழலாமா? கேள்வி: எந்தவொரு ஜமாஅத்துடனும் சேர்ந்திருக்க விருப்பமில்லாத பட்சத்தில் தனியாக வீட்டில் தொழுகை அமைத்துக் கொள்ளலாமா? முஹம்மது (இலங்கை) பதில் எல்லா ஜமாஅத்துகளும் சரி இல்லை என்ற விரக்தி நிலை ஏற்படும் போது…

பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வேறுபாடு?

பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வேறுபாடு? சுன்னத்தில் பலவகைகள் உள்ளனவா? ரஃபீக் பதில்: அவசியம் செயல்படுத்த வேண்டிய வணக்கங்கள் பர்ளு அதாவது கட்டாயக்கடமை ஆகும். உதாரணமாக ஐவேளைத் தொழுகை, ரமலான் நோன்பு, ஜகாத், ஆயுளில் ஒரு தடவை ஹஜ் போன்ற கடமைகளை அவசியம்…

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா?

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிக்கும் போது கட்டாயம் ஸலவாத் கூற வேண்டுமா? தமீம் பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிப்பவரும், அதைக் கேட்பவரும் அவர்கள் மீது ஸலவாத்துச்…

வின்வெளியிலும் விமானத்திலும் கிப்லாவை நோக்குவது எப்படி?

வின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது? கேள்வி 2 நீண்ட நேர விமானப் பயணத்தின் போது கிப்லாவை எப்படி முன்னோக்குவது? பதில் கிப்லாவை முன்னோக்குவது தொழுகையின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்றாகும். நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)…

சிறுநீர் மற்றும் காற்றை அடக்கிக் கொண்டு தொழலாமா?

சிறுநீர் மற்றும் காற்றை அடக்கிக் கொண்டு தொழலாமா? சிறுநீர் மற்றும் காற்றை அடக்கிக் கொண்டு தொழலாமா? பதில் : மலம், ஜலம், காற்று ஆகியவற்றை அடக்கிக் கொண்டு தொழக் கூடாது. இவற்றை வெளியேற்றி நிதானமான பின்பே தொழ வேண்டும். صحيح مسلم…

தராவீஹ் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?

இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா? இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா? முஹம்மது ரம்ஸி பதில் : இருவரது தொழுகையும் வெவ்வேறாக உள்ளதால் இக்கேள்வி எழுகின்றது. இருவருடைய தொழுகையும் ஒரே தொழுகையாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இமாமுடைய தொழுகை…

அத்தஹிய்யாத் ஓத ஆதாரம் உண்டா?

அத்தஹிய்யாத் ஓத ஆதாரம் உண்டா? தொழுகையின் இருப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாது ஓதினார்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? பதில் தெரிவிக்கவும்? பதில்: தொழுகையின் இருப்பில் அத்தஹிய்யாத்து ஓத வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.…

ஃபர்ளு சுன்னத் தொழுகை முறையில் வித்தியாசம் உண்டா?

கடமையான தொழுகைக்கும், உபரியான தொழுகைக்கும் செய்முறையில் வித்தியாசம் உண்டா? இமாமுடன் ஒருவர் தொழுதால் அவர் இமாமுக்கு வலது புறமாக நேராக நிற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இமாமைப் பின்தொடரும் நிலை ஏற்பட்டால் அப்போது அனைவரும் இமாமுக்குப் பின்னால் நிற்க வேண்டும். நபிகள்…

காலோடு காலை ஒட்டி நிற்க வேண்டுமா?

காலோடு காலை ஒட்டி நிற்க வேண்டுமா? தொழுகையில் வரிசையில் நிற்கும் போது ஒருவருடைய பாதமும், அருகில் நிற்பவரின் பாதமும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும் வகையில் நிற்க வேண்டுமா? கே.எஸ்.சுக்ருல்லாஹ் பதில் இது குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன. அதைச் சரியான…

சுத்ரா எனும் தடுப்பு அவசியமா?

சுத்ரா எனும் தடுப்பு அவசியமா? தொழும் போது முன்னால் தடுப்பு வைத்துக் கொள்ள வேண்டுமா? அதன் அளவு என்ன? சுக்ருல்லாஹ் பதில் : தொழுபவருக்கு குறுக்கே செல்வது பாவமாகும். மேலும் இதனால் தொழுபவரின் கவனம் சிதறுகின்றது. இதைத் தவிர்ப்பதற்காக தனியாகத் தொழுபவர்…