Category: முஸ்லிம்கள் அறிந்திட

ஃபித்ராவை ஒரு ஊரில் திரட்டி வேறு ஊரில் கொடுக்கலாமா?

ஃபித்ராவை ஒரு ஊரில் திரட்டி வேறு ஊரில் கொடுக்கலாமா? ஒரு ஊரில் திரட்டப்படும் ஃபித்ரா தர்மத்தை வேறு ஊர்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை. صحيح البخاري 1395 – حَدَّثَنَا…

ஃபித்ராவை முஸ்லிம்களுக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டுமா?

ஃபித்ராவை முஸ்லிம்களுக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டுமா? இது குறித்து நேரடியான எந்தக் கட்டளையும் ஹதீஸ்களில் காணப்படவில்லை. பொதுவாக இஸ்லாத்தில் சொல்லப்பட்ட எல்லா தர்மங்களும் தேவையுடையவர்களைக் கருத்தில் கொண்டதாகும். எல்லா தர்மங்களையும் முஸ்லிம்களுக்குக் கொடுப்பது போல் முஸ்லிமல்லாதவர்களுக்கும் கொடுக்கலாம். ஆனால் ஃபித்ரா…

வெள்ளிக்கிழமை பெருநாள் வந்தால் ஜும்ஆ கடமையா?

வெள்ளிக்கிழமை பெருநாள் வந்தால் ஜும்ஆ கடமையா? நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய பெருநாட்கள் வெள்ளிக்கிழமை வந்தால் அன்று பெருநாள் தொழுகையைக் கட்டாயம் தொழ வேண்டும். ஜும்ஆ தொழுகையை விரும்பினால் தொழலாம்; தொழாமலும் இருக்கலாம். இது குறித்து பல ஹதீஸ்கள் உள்ளன.…

பெருநாள் தொழுகைச் சட்டங்கள்

பெருநாள் தொழுகை சட்டங்கள் பெருநாள் தொழுகையின் அவசியம் பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம். ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால் ஜும்ஆவிற்குப் பதிலாக பெருநாள் தொழுகையே போதுமானது என்று…

தூய்மை செய்த பிறகு சிறுநீர் கசிந்தால்?

தூய்மை செய்த பிறகு சிறுநீர் கசிந்தால்? சஃபியுல்லாஹ். பதில் : தூய்மை செய்த பின்னர் சிறுநீர் வெளிப்பட்டால் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூச் செய்ய வேண்டும். ஆனால் எத்தனை முறை கழுவினாலும் சிறுநீர் கசியும் நோயுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் எப்படி…

விந்து வெளியாகாமல் உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையா?

விந்து வெளியாகாமல் உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையா? விந்து வெளியாகாமல் உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை என்று பின்வரும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளதே? صحيح البخاري 179 – حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي…

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா?

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா? முஹம்மத் அப்துல் அஜீஸ் சிறுநீர் கழிக்கும் போது முட்டுக்காலை மறைக்க வேண்டும் என்று மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. மறைத்தல் என்பது இரு வகைகளில் உள்ளன. ஒன்று நம் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பது. மற்றொன்று பிறர் கண்களில்…

உளு நீங்குவது போல உணர்ந்தால்?

உளு நீங்குவது போல உணர்ந்தால்? கேள்வி: தொழுகைக்கு உளு செய்யும் போது அல்லது உளு செய்த பிறகு எனக்கு உளு நீங்கி விடுவது போல உணர்கின்றேன். நான் என்ன செய்வது? முஹம்மது அப்பாஸ் பதில் : உளூ முறியாமலேயே உளூ முறிந்துவிட்டது…

உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா?

உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா? உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா? ஃபாத்திமா நவ்ஷீன் பதில் : தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவித் தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை…

காயம் பட்டவர்கள் எப்படி உளூச் செய்வது? குளிப்பது?

காயம் பட்டவர்கள் எப்படி உளூச் செய்வது? குளிப்பது? காலில் அடிபட்டவருக்கு குளிப்பு கடமையானால் அவர் தண்ணீரைக் கொண்டு உளூ செய்யலாம். ஆனால் காலில் மட்டும் தண்ணீர் பட முடியாது. இப்பொழுது உளூ செய்வது எப்படி? காலுக்கு மட்டும் மஸஹ் செய்யலாமா? அப்படி…