Category: முஸ்லிம்கள் அறிந்திட

வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாமா?

வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாமா? ? வட்டி வாங்குபவரிடம் வேலை செய்யலாமா? என்ற கேள்விக்கு செய்யலாம்; அவர்கள் தரும் விருந்தையும் சாப்பிடலாம் என்று பதிலளித்திருந்தீர்கள். தனக்குக் குழந்தை பிறந்தால் அதன் மலத்தைத் தின்பதாக நேர்ச்சை செய்த ஒரு பெண், நபிகள் நாயகம்…

மருத்துவக் காப்பீட்டில் சேரலாம் என்பது சரியா?

மருத்துவக் காப்பீட்டில் சேரலாம் என்பது சரியா? மருத்துவக் காபீட்டுத் திட்டம் என்ற பெயரில் தனியார்கள் கொள்ளை அடிக்கின்றனர். இது எப்படி அனுமதிக்கப்பட்டதாக ஆகும். காய்கள் பழுப்பதற்கு முன்னர் விற்கக் கூடாது என்று ஹதீஸ்கள் உள்ளன. அந்த அடிப்படையில் மருத்துவக் காப்பீடு கூடாது…

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கூடுமா?

லைஞர் காப்பீட்டுத் திட்டம் கூடுமா? கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் நாம் (முஸ்லிம்) சேரலாமா? ஷாஹுல் அறவே காப்பீட்டுத் திட்டங்களில் சேரக் கூடாது என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் அது தவறாகும். எந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் மார்க்க வரம்பு மீறப்படுமோ அந்தக்…

பணி செய்யும் நிறுவனத்தில் நமக்கு வர வேண்டியதை தெரியாமல் எடுத்துக் கொள்ளலாமா?

பணி செய்யும் நிறுவனத்தில் நமக்கு வர வேண்டியதை தெரியாமல் எடுத்துக் கொள்ளலாமா? நான் பத்து வருடமாக ஒரு கம்பெனியில் வேலை செய்கிறேன். பத்து வருடம் வேலை செய்பவருக்கு தங்க நாணயம் பரிசாகத் தருவார்கள். அதை ஒரு பார்ட்டி வைத்து அதில் தான்…

கட்டாய சேமிப்பை தவறாக முதலீடு செய்தால்?

கட்டாய சேமிப்பை தவறாக முதலீடு செய்தால்? என் சகோதர்ர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார். அந்த நாட்டுச் சட்டப்படி சம்பளத்தில் ஒன்பது சதவிகிதத்தைப் பிடித்துக் கொண்டு தான் தருவார்கள். அந்தப் பணம் 62 வயதில் தான் கிடைக்கும். அதற்கு முன் இறந்து விட்டால் குடும்பத்தினருக்குக்…

மது விற்கும் இடத்தில் வேலை பார்க்கலாமா?

குறைந்த அளவில் மது விற்கும் இடத்தில் வேலை பார்க்கலாமா? அஜ்வர் பதில் : போதை தரக்கூடிய மது உள்ளிட்ட அனைத்தும் உட்கொள்ளவும், விற்பனை செய்யவும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இதைப் பின்வரும் செய்திகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். صحيح البخاري 6124 –…

சகசா போதைப் பொருளா?

சகசா போதைப் பொருளா? பதில்: 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உணர்வில் இக்கட்டுரை எழுதப்பட்டது. இதற்கு மாற்றமான ஆதாரங்கள் இருந்தால் தெரிவிக்குமாறு அக்கட்டுரையில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. மாற்றுக் கருத்து வருகிறதா என்பதை அறிந்த பின் இக்கட்டுரையை இணைய தளத்தில்…

மல்டிலெவல் மார்க்கெட்டிங் கூடுமா?

மல்டிலெவல் மார்க்கெட்டிங் கூடுமா? ஆம்வே மல்டிலெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவது கூடுமா? உவைஸ் பதில்: எம்.எல்.எம் (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) சங்கிலித்தொடர் வியாபாரம் என்பதில் பல வகைகள் உள்ளன. அனைத்து முறைகளிலும் ஏமாற்றுதல், மோசடி, பிறர் பொருளை அநியாயமாக அபகரித்தல் போன்றவை தான்…

பிறரது இணையதள இணைப்பைத் திருடுவது கூடுமா?

பிறரது இணையதள இணைப்பைத் திருடுவது கூடுமா? இன்னொருவருக்குச் சொந்தமான இணையதள இணைப்பை கள்ளத் தனமாக நான் பயன்படுத்தினால் அது குற்றமாகுமா? பதில்: இது கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய பாரதூரமான விஷயம் அல்ல. மற்றவருக்குச் சொந்தமானதை அவரது அனுமதி இல்லாமல்…

வட்டிப்பணத்தில் நடக்கும் நிறுவனத்தில் வேலை செய்யலாமா?

வட்டிப்பணத்தில் நடக்கும் நிறுவனத்தில் வேலை செய்யலாமா? கேள்வி : என்னுடன் பணிபுரிந்த முஸ்லிமல்லாத நண்பர் ஒருவர் விளம்பரப் பொருட்கள் தயார் செய்யும் ஒரு புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்க உள்ளார். அதில் பாதி சொந்தப் பணமும், பாதித் தொகை வங்கியில் வட்டிக்கு…