Category: முஸ்லிம்கள் அறிந்திட

அல்லாஹ்வுக்கும் தூதர்களுக்குமிடையே வேற்றுமை

அல்லாஹ்வுக்கும் தூதர்களுக்குமிடையே வேற்றுமை திருக்குர்ஆன் மட்டுமே போதும்; திருத்தூதர்களின் வழிகாட்டுதல் ஏதும் தேவையில்லை என்று வாதிடுவோருக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை என்று இந்த வசனங்கள் (4:150, 151, 152) கூறுகின்றன. “அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே வித்தியாசப்படுத்தி சிலதை ஏற்போம்.…

 வானவரை நபியாக அனுப்பாதது ஏன்?

வானவரை நபியாக அனுப்பாதது ஏன்? வானவர்களைத் தூதர்களாக அனுப்பாமல் மனிதர்களை ஏன் தூதர்களாக அனுப்ப வேண்டும் என்ற மக்களின் கேள்விக்கு இவ்வசனங்கள் (6:8,9, 17:95, 23:24, 25:7, 41:14) பதிலளிக்கின்றன. மனிதருக்குப் பதிலாக வானவரைத் தூதராக அனுப்பி அவர் மூலம் வேதத்தைக்…

வேதம் அருளப்படும் முன் மூஸா நபியின் பிரச்சாரம்

வேதம் அருளப்படும் முன் மூஸா நபியின் பிரச்சாரம் மூஸா நபியவர்களுக்கு எழுத்து வடிவில் இறைவன் வேதத்தை வழங்கியதாக இவ்வசனம் (7:145) கூறுகிறது. இவ்வேதம் எப்போது வழங்கப்படுகிறது என்பது முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். மூஸா நபியும், ஹாரூன் நபியும் ஃபிர்அவ்னிடமும் அவனது…

சமுதாயத்தின் மொழியே தூதரின் மொழி

சமுதாயத்தின் மொழியே தூதரின் மொழி ஒரு இறைத்தூதர் எந்த மக்களுக்கு அனுப்பப்படுகிறாரோ அவர் அந்த மக்கள் பேசும் மொழியை அறிந்தவராகவும், அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராகவும் இருப்பார் என்று இவ்வசனங்கள் (14:4, 19:97, 44:58) கூறுகின்றன. இதற்குக் காரணம் அந்தத் தூதர் தனக்கு…

இரகசியம் பேசுவதைத் தடுக்கும் வசனம் எங்கே?

இரகசியம் பேசுவதைத் தடுக்கும் வசனம் எங்கே? இவ்வசனங்களில் (58:8,9) “இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா?” என்று அல்லாஹ் கேட்கிறான். இவ்விரு வசனங்களும் கூறுவது என்ன என்பதைக் கவனமாகச் சிந்திக்க வேண்டும். ஏ இரகசியம் பேசுவது முதலில் அடியோடு தடை…

 அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன் மாதிரி

அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன் மாதிரி இவ்வசனத்தில் (33:21) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழகிய முன்மாதிரி என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். இவ்வசனம் இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையைச் சொல்லித் தரும் வசனமாகும். தவறான கொள்கையில் உள்ள சிலர் திருக்குர்ஆனை மட்டும்…

வஹீ மூன்று வகைப்படும்

வஹீ மூன்று வகைப்படும் இவ்வசனத்தில் (42:51) இறைவன் தனது தூதுச்செய்தியை மூன்று வழிகளில் மனிதர்களுக்கு அருளுவான் எனக் கூறப்படுகிறது. * வஹீயின் மூலம் பேசுவது * திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுவது * தூதரை அனுப்பி அவர் மூலம் செய்தியைத் தெரிவிப்பது…

பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு

பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு இவ்வசனம் (8:7) கூறுவது என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவியபின் மக்காவைச் சேர்ந்த வணிகக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட…

 தூதர்களுக்கு இரண்டு செய்திகள்!

தூதர்களுக்கு இரண்டு செய்திகள்! இவ்வசனத்தில் (40:70) இரண்டு செய்திகளுடன் தூதர்கள் அனுப்பப் பட்டதாக கூறப்படுகிறது. ஒன்று, வேதம் இன்னொன்று, எதனுடன் தூதர்களை நாம் அனுப்பினோமோ அது எனக் கூறப்படுகிறது. வேதத்தை மட்டும் தான் இறைத் தூதர்கள் கொண்டு வருவார்கள் என்றிருந்தால் இறைவன்…

எங்கிருந்தாலும் கஅபாவை நோக்கி

எங்கிருந்தாலும் கஅபாவை நோக்கி நீங்கள் எங்கே இருந்தாலும் கஅபாவின் திசையையே முன்னோக்குங்கள் என்று 2:144 வசனம் கூறுகின்றது. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புவீராக என்று 2:149 வசனம் கூறுகின்றது. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது…