Category: முஸ்லிம்கள் அறிந்திட

இன்சூரன்ஸ் – காப்பீடு- கூடுமா?

இன்சூரன்ஸ் கூடுமா? இன்ஷ்யூரன்ஸ் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத நவீன பிரச்சனையாகும். சமீப காலத்தில் தான் இது வழக்கத்துக்கு வந்துள்ளது. ஆயினும் இது குறித்து முடிவு எடுக்கத் தேவையான அடிப்படைகள் இஸ்லாத்தில் வகுக்கப்பட்டுள்ளன. இஸ்லாம் தடுத்துள்ள வட்டி,…

இஸ்லாமிய வங்கியில் கடன் வாங்குவது கூடுமா?

இஸ்லாமிய வங்கியில் கடன் வாங்குவது கூடுமா? பதில் நம் நாட்டில் உள்ள சில இஸ்லாமிய நிறுவனங்களும் அபுதாபி போன்ற சில முஸ்லிம் நாடுகளில் உள்ள வங்கிகளும் ஷரீஅத் பைனான்ஸ் என்ற பெயரில் தந்திரம் செய்து வட்டி வாங்கிக் கொண்டிருக்கின்றன. இஸ்லாமிய வங்கி…

உயர் கல்விக்காக வங்கியில் கடன் வாங்கலாமா?

உயர் கல்விக்காக வங்கியில் கடன் வாங்கலாமா? முஹம்மத் யாஸீன் பதில் : வட்டி வாங்குவதையும், வட்டி கொடுப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். صحيح مسلم 4177 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ…

கிரெடிட் கார்டு – கடன் அட்டை

கிரெடிட் கார்டு – கடன் அட்டை தற்போது கிரடிட் கார்டு எனும் கடன் அட்டை பயன்பாடு அதிகரித்து வருகின்றது. வங்கிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த அட்டை மூலம் நமக்குத் தேவையான பொருட்களை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். கடைக்காரர்கள் வங்கியில் அந்தப்…

தவணை வியாபாரம் – ஆர்டிகல்

தவணை வியாபாரம் தவணை வியாபாரம் பற்றியும் நாம் விரிவாக விளங்க வேண்டியுள்ளது. ரொக்கமாக மட்டும் அல்லது கடனாக மட்டும் ஒருவர் வியாபாரம் செய்தால் அதில் இரட்டைவிலை வைப்பது குற்றமாகாது. அதிக அளவில் வாங்குபவருக்கு விலை குறைவாகக் கொடுக்கலாம். அது போல் தனக்கு…

வங்கிகள் மூலம் கிடைக்கும் வட்டியை வாங்கலாமா?

வங்கிகள் மூலம் கிடைக்கும் வட்டியை வாங்கலாமா? வங்கிகளில் நாம் பணத்தைச் சேமித்து வைக்கிறோம். பணத்தைப் பாதுகாக்கவும், எளிதில் பணப்பரிமாற்றச் செய்யும் வசதிக்காகவும் தான் நாம் வங்கிகளில் பணத்தைச் சேமிக்கிறோம். ஆனாலும் நாம் விரும்பாவிட்டாலும் வங்கிகள் நம் கணக்கில் வட்டியை வரவு வைக்கின்றனர்.…

வங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா?

வங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா? மார்க்கம் தடை செய்த மதுபான விற்பனை நிலையம் போன்றவைகளிலும், வங்கிகளிலும் தூய்மைப் பணிகள், வாட்ச்மேன் பணி, வெளி வேலைகள் செய்து கொடுத்தல் ஆகிய பணிகளில் ஈடுபடலாமா? பதில்: வங்கியின் ஆவணங்களைப் பாதுகாக்கலாமா என்ற…

வங்கியில் கணக்கு வைக்கக் கூடாதா?

வங்கியில் கணக்கு வைக்கக் கூடாதா? நம்முடைய சேமிப்புக்கு வங்கிகள் தரும் வட்டியை வாங்கக் கூடாது என்பதால் வங்கிகளில் கணக்கு வைக்கக் கூடாது என்று புரிந்து கொள்ளக் கூடாது. வங்கிகள் தங்களின் இருப்புகளை வட்டிக்குக் கொடுக்கின்றனர். அதற்கு நாம் துணை போகக் கூடாது…

வட்டி என்றால் என்ன? ஆர்டிகல்

வட்டி என்றால் என்ன? இஸ்லாத்தில் எவை வட்டியாகக் கருதப்படும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரத்தினச் சுருக்கமாக விளக்கியுள்ளனர். ரொக்கமாக நடக்கும் கொடுக்கல் வாங்கலிலும் வட்டி ஏற்படும். கடனாக நடக்கும் கொடுக்கல் வாங்கலிலும் வட்டி ஏற்படும். ஒரே இனத்தைச் சேர்ந்த…

வட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா?

வட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா? பள்ளிவாசலில் நோன்பு திறக்க தரும் உணவுகளை உண்ணலாமா? காரணம் வட்டி வாங்குபவர் கூட அதை வழங்கி இருக்கலாமே? முஹம்மது ரியா இது விரிவாக விளக்கப்பட வேண்டிய விஷயமாகும். இஸ்லாம் கூறும் பொருளியல் என்ற நூலில் இது…