மகாமு இப்ராஹீம் உமர் ஷரீபுக்கு அறைகூவல்
ஆதாரமற்ற செய்தியைக் கூறும் உமர் ஷரீப் : நிரூபிக்க பகிரங்க அறைகூவல்! மகாமு இப்ராஹீம் என்றால் என்ன என்பது குறித்து பீஜே அவர்கள் தனது திருக்குர்ஆன் விளக்க உரையின் 35 வது குறிப்பில் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கம் கீழே முழுமையாகத் தரப்பட்டுள்ளது.…