ஜாக்குக்கு பகிரங்க அறைகூவல்
ஜாக்குக்கு பகிரங்க அறைகூவல் மரியாதைக்குரிய ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் இயக்கத்தின் தலைவருக்கும், உலமாக்களுக்கும் பீ.ஜைனுல் ஆபிதீன் எழுதிக் கொள்வது அஸ்ஸலாமு அலைக்கும். சமீப காலமாக உங்கள் இயக்கம் மூலம் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஜைனுல் ஆபிதீனாகிய நான் எனது கொள்கையில்…