Category: முஸ்லிம்கள் அறிந்திட

ஒருவர் அற்புதம் செய்வது வேறு! அவரிடம் அற்புதம் நிகழ்வது வேறு!

ஒருவர் அற்புதம் செய்வது வேறு! அவரிடம் அற்புதம் நிகழ்வது வேறு! நபிமார்கள் செய்ததாகச் சொல்லப்படும் அற்புதங்கள் எதுவும் அவர்களால் செய்யப்பட்டவை அல்ல. அற்புதங்கள் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இயல்பாக வழங்கப்படவும் இல்லை. மக்கள் முன்னிலையில் அற்புதம் செய்துகாட்ட அல்லாஹ் நாடும் போது…

நபிமார்கள் அல்லாதவர்களுக்கு அற்புதம் வழங்கப்படுமா?

நபிமார்கள் அல்லாதவர்களுக்கு அற்புதம் வழங்கப்படுமா? நபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதியோடு சில அற்புதங்களைச் செய்து காட்டியதற்கு ஆதாரம் உள்ளது. பார்க்க இப்லீஸ், தஜ்ஜால் ஆகியோர் அல்லாஹ்வின் அனுமதியுடன் சில அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள் என்பதற்கும் ஆதாரம் உள்ளது. பார்க்க இப்படி யாருக்கு அல்லாஹ்…

1980களில் ஏகத்துவப் புரட்சி-

1980களில் ஏகத்துவப் புரட்சி- மலரும் நினைவுகள்! பொதுவாக 80 களில் (1980) தமிழகத்தில் ஏகத்துவ சிந்தனை தலை தூக்க ஆரம்பித்தது என்று சொல்லப்பட்டாலும் அதற்கு முந்தைய காலகட்டங்களிலும் இந்தச் சிந்தனையின் தாக்கம் ஓரளவுக்கு இருக்கத்தான் செய்தது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் மூட…

TMMKவை கேள்வி கேட்ட TNTJ ஓட்டம் பிடிப்பது ஏன்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறக் கழகம் சுனாமி மற்றும் பித்ரா நிதியில் மோசடி செய்ததாக தமிநாடு தவ்ஹீத் ஜமாஅத் குற்றம் சாட்டியது. குற்றச்சாட்டுக்குப் பின் பொது விசாரணைக்கு ஒப்புக் கொண்ட தமுமுக பின்னர் பின்வாங்கி ஒரு மணடபத்தில் தனது இயக்கத்தினருக்கு மட்டும் கணக்கு…

சொர்க்கத்தில் 72 கன்னிகள் என்பது சரியா

சொர்க்கத்தில் 72 கன்னிகள் என்பது சரியா இறைவனுக்காக உயிர் தியாகம் செய்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் 72 ஹூருல் ஈன்கள் கிடைக்கும் என்ற ஹதீஸை எடுத்துக்காட்டி இஸ்லாமை விமர்சனம் செய்கிறார்கள். அப்படி ஹதீஸ் உள்ளதா? இருந்தால் இந்த விமர்சனத்துக்கு இஸ்லாத்தின் பதில் என்ன?…

தலைவிதி பற்றி பைபிள் பேசவில்லையா?

தலைவிதி பற்றி பைபிள் பேசவில்லையா? கேள்வி : பைபிள் விதியைப் பற்றி ஏதும் சொல்கின்றதா? தயவு செய்து விளக்கவும். என் கிறித்தவ நண்பன் பைபிள் விதியைப் பற்றி எங்கும் சொல்லவில்லை என்கிறான். பைபிள் மூலமே பதில் கூற வேன்டும். பதில் எல்லாம்…

அஹத் என்றால் ஒருவனா? ஒரே ஒருவனா? கிறித்தவர்களுக்கு மறுப்பு

அஹத் என்ற சொல் பல கடவுள்களில் ஒரு கடவுள் என்ற பொருளைத்தான் தரும் என கிறித்த சபைகள் ஒரு ஆக்கத்தை வெளியிட்டுள்ளன. அந்த ஆக்கத்தை உலகின் பல மொழிகளிலும் மொழி பெயர்த்து பரப்பி வருகின்றனர். அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களுக்கு வீடியோ…

ஜின் அத்தியாயம் குறித்து கிறித்தவ போதகர்களின் விதண்டாவாதம்

ஜின் அத்தியாயம் குறித்து கிறித்தவ போதகர்களின் விதண்டாவாதம் கேள்வி: குர்ஆனின் அல்-ஜின் சூராவின் ஒரு பகுதியை இங்கு கொடுக்கிறோம் (முஹம்மது ஜான் குர்ஆன் தமிழாக்கம்). இந்த சூராவில் ஜின் பேசியதாக உள்ள வசனங்களை பச்சை வண்ணத்தில் தருகிறோம். 72:1 நிச்சயமாக, ஜின்களில்…

இயேசு இறங்கும் போது கிறித்தவர்கள் அனைவரும் அவர் தான் ஈஸா நபி என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா?

இயேசு இறங்கும் போது கிறித்தவர்கள் அனைவரும் அவர் தான் ஈஸா நபி என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா? கேள்வி : என்னுடைய கிறித்தவ நண்பரிடம் ஈஸா நபி (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை. அவரை இறைவன் தன் பால் உயர்த்திக்…

முகம்மது நபி தான் அந்திக் கிறிஸ்துவா 

முகம்மது நபி தான் அந்திக் கிறிஸ்துவா கேள்வி பைபளில் உள்ள எதிர் கிறிஸ்து முகம்மது தான் .அது எப்படி என்றால் கிறிஸ்துவிற்கு சமமாக தன்னை உயர்த்தி சொல்லியது தான் என்று கிறித்தவ போதகர்கள் கூறுகிறார்களே இதற்கு என்ன பதில்? பதில் இயேசுவுக்கு…