நபிகள் காலத்தில் பைபிள் அரபு மொழியில் இருந்ததா?
நபிகள் காலத்தில் பைபிள் அரபு மொழியில் இருந்ததா? திருக்குர்ஆன் முந்தைய வேதங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்று கிறித்தவ போதகர்கள் சொல்லி வருகின்றனர். இந்த வாதம் முற்றிலும் தவறாகும். இந்த தவறான வாதத்துக்கு ஏற்கத்தக்க விடை இஸ்லாத்தில் உள்ளது. இது குறித்து அறிய…