Category: அல்லாஹ்வின் பண்புகள்

அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா?

அல்லாஹ்வுக்கு அழகிய திருப்பெயர்கள் பல உள்ளன. அவற்றில் சில பெயர்கள் மனிதர்களுக்கும் பயன்ப்டுத்தப்பட்டுள்ளன. இதைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் அந்த மனிதர்கள் அல்லாஹ்வைப் போன்றவர்கள் என்று விதண்டா வாதம் செய்வோரும் உள்ளனர். ஆனால் அல்லாஹ்வுக்கு அந்தப் பெயர்கள் பயன்படுத்தப்படும் போது…

அல்லாஹ்வின் சாயலில் ஆதம் படைக்கப்பட்டாரா?

அல்லாஹ்வின் சாயலில் ஆதம் படைக்கப்பட்டாரா? தன் சாயலில் ஆதமைப் படைத்தான் என்பது சரியா? அல்லாஹ்வை யாரும் பார்த்ததில்லை. அப்படியானால் ஆதம் (அலை) அவர்களை தன் சாயலில் அல்லாஹ் படைத்தான் என்று எப்படி கூற முடியும்? ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்திருப்பார்களே…

இறைவனிடம் கையேந்துங்கள்

இறைவனிடம் கையேந்துங்கள் நூலின் பெயர் : இறைவனிடம் கையேந்துங்கள் ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் மார்க்கத்தின் எச்சரிக்கை! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே…

இறைவனைக் காண முடியுமா?

இறைவனைக் காண முடியுமா? பதிப்புரை இறைவனை நேரில் கண்டதாக கூறுவர் பலர். இறைவன் என்னுள் ஐக்கியமாகி விட்டான் என்று கூறுவர் பலர். இறைவன் உருவமற்றவன் என்றும், அவன் ஒரு ஒளி என்றும் கூறி அவனை காணவே முடியாது என்று கூறுபவர் பலர்.…

இறை  நேசர்களைக் கண்டறிய இயலுமா?

இறை நேசர்களைக் கண்டறிய இயலுமா? மனிதர்கள் தனது நேசர்களாக ஆக வேண்டும் என்பதற்காக அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான். அவர்களுக்கு வேதங்களையும் அருளினான். அவனது கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நல்லடியார்களாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கடமைப்பட்ட முஸ்லிம்கள் அதை விட்டுவிட்டு அல்லாஹ்வின் நல்லடியார்கள் என்று…

மகான்களிடம் பரிந்துரையை வேண்டலாமா?

மகான்களிடம் பரிந்துரையை வேண்டலாமா? அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று…

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா?

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா? மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிமையல்ல! அவனுடைய தூதருக்கும் அடிமை தான் என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் குரான் வசனத்தையும் கூறுகின்றனர். தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே!…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாவங்களை மன்னிக்கக் கூடியவர்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாவங்களை மன்னிக்கக் கூடியவர்களா? மதீனாவில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் தன் பெயரைப் பற்றி கூறும் போது, நபியுத்தவ்பா என்பதையும் கூறியதாக ஹுதைஃபா (ரலி) அறிவிக்கும் செய்தி முஸ்லிம், திர்மிதீ போன்ற…

இணை வைத்தலை நியாயப்படுத்தும் உதாரணங்கள்

இணை வைத்தலை நியாயப்படுத்தும் உதாரணங்கள் போலிகள் ஜாக்கிரதை! (1993 ஆம் ஆண்டு பரேலவிக் கூட்டத்தைச் சேர்ந்த ஹமீது அப்துல் காதிர் என்பவர் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் மாபாதகத்தை நியாயப்படுத்தி கலிகால இமாம்கள் என்ற ஒரு நூல் வெளியிட்டார். அதில் அவர் எடுத்து வைத்த…